"கசன் கானேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,052 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
இந்தக் கானேட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும்போது போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உருசிய படையெடுப்பால் இந்த கானேட்டை பற்றிய ஒரு நூல் கூட எஞ்சாமல் போனது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப உருசிய காலனி நிர்வாக நூல்கள் கூட இல்லாமல் போய்விட்டன.<ref>{{Cite journal|jstor = 40866921|title = The Prikaz of the Kazan Court: First Russian Colonial Office|journal = Canadian Slavonic Papers|volume = 18|issue = 3|pages = 293–300|last1 = Rywkin|first1 = Michael|year = 1976}}</ref>
 
===ஆரம்ப வரலாறு===
 
முகமது மற்றும் அவரது மகன் மக்ஸ்முத்தின் ஆட்சி காலத்தின் போது கசன் படைகள் மாஸ்கோ மற்றும் அதன் ஆட்சிக்குட்பட்ட நிலங்களை பலமுறை சூறையாடின. தனது உறவினர்களுக்கு எதிராக பெரும் நிலப்பிரபுத்துவ போர்களை நடத்திய மாஸ்கோவின் இரண்டாம் வாசிலி சுஸ்டாலுக்கு அருகில் ஒரு யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார். கசன் கானுக்கு மீட்பு தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
 
==உசாத்துணை==
5,683

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830127" இருந்து மீள்விக்கப்பட்டது