பார்த்திபன் கனவு (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: new:पार्त्तिपऩ् कऩवु (तमिल संकिपा)
No edit summary
வரிசை 1:
{{Infobox Book
[[படிமம்:Parthipankanavu.jpg|right|thumb|பார்த்திபன் கனவு]]
| name = பார்த்திபன் கனவு
| title_orig =
| translator =
| image = [[படிமம்:Parthipankanavu.jpg]]
| image_caption =
| author = [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]]
| illustrator = [[ஓவியர் வினு|வினு]]
| cover_artist =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ் மொழி]]
| series =
| subject =
| genre = வரலாற்றுப் புதினம்
| publisher = வானதி பதிப்பகம்
| pub_date =
| english_pub_date =
| media_type =
| pages =
| isbn =
| oclc =
| preceded_by =
| followed_by =
}}
 
'''பார்த்திபன் கனவு''', [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற [[தமிழ்]]வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. [[நரசிம்ம பல்லவன்]], [[சிறுத்தொண்டர்]] என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
 
வாசகர்கள் கல்கியின் [[சிவகாமியின் சபதம்]] புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
வரி 14 ⟶ 37:
[[பகுப்பு:கல்கியின் புதினங்கள்]]
 
[[en:Parthiban Kanavu]]
[[new:पार्त्तिपऩ् कऩवु (तमिल संकिपा)]]
"https://ta.wikipedia.org/wiki/பார்த்திபன்_கனவு_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது