மொத்தப் பதிவு விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:மனித முன்னேற்ற அளவீடுகள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''மொத்தப் பதிவு விகிதம்''' (''Gross enrolment ratio'') அல்லது '''மொத்தப்
ஒரு நாட்டின் அல்லது பகுதியின் மொத்த மக்கள்தொகையில் ஒரு தரநிலையில் சேரக்கூடிய வயது வரம்புக்குட்ப்பட்ட குழந்தைகளில் எத்தனை பேர் அத்தரநிலைக்கான பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்ற விழுக்காடே மொத்தப் பதிவு விகிதமாகும். இந்த விகிதம் அதிகமாக இருப்பின், அந்நாட்டில் (அல்லது பகுதியில்) கல்வியில் மக்களின் ஈடுபாடு அதிகளவில் இருக்கின்றது எனக் கொள்ளமுடியும். அந்நாட்டின் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித மேம்பாட்டைக்]] கணக்கிடவும் இது உதவுகின்றது.
|