இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated
வரிசை 11:
ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், 14 மே 1954 அன்று [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரின்]] ஆணையின் படி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35ஏ, [[இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370]], இணைப்பு (1)ல் சேர்க்கப்பட்டது.
 
இந்த சட்டத்தின் படி காஷ்மீர் மக்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வெளி மாநிலத்தவர் எவருக்கும் இந்த உரிமை கிடையாது. மாநில அரசுப்பணிகளுக்கு அம்மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை மறுக்கும் உரிமை காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு உண்டு. இப்படியான சலுகைகளை அரசியலமைப்புப் பிரிவு 35A அம்மாநிலத்திற்கு வழங்குகிறது.  1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.<ref>{{Cite web|title=காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமான 35A சட்டத்தில் என்னதான் இருக்கிறது?|url=https://ezhuthaanineotamil.com/politics-society/kashmir-problem-indian-constitution-article-370-article-35a-problems-solutions-history/|title=காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமான 35A சட்டத்தில் என்னதான் இருக்கிறது?|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
==நிரந்தர குடியிருப்பாளர்கள் தொடர்பான வழக்குகளும், பிணக்குகளும்==