"கறுப்பு வெள்ளை மைனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]], [[10th edition of Systema Naturae|1758]])
}}
'''கறுப்பு வெள்ளை மைனா''' (''pied myna'') அல்லது '''ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய்''' (''Asian pied starling (Gracupica contra)'') என்பது ஒருவகை [[மைனா]]வாகும். இப்பறவை இந்தியத்துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இது ஒரு பாடும் பறவையாகும். இதன் இரு பாற்பறவைகளும் பாடும் இயல்பை உடையவை.<ref name =freare>{{cite book |last= Freare | first= Chris |author2=Craig, Adrian | year= 1998| title= Starlings and Mynas |publisher = Croom Helm| location = London |isbn = 071363961X| pages =167–168 }}</ref> [[சமவெளி|சமவெளிகளிலும்]] தாழ்வான [[மலைச்சாரல்|மலைச்சாரல்களிலும்]] சிறு குழுக்களாக இவை காணப்படுகின்றன.<ref>https://www.beautyofbirds.com/asianpiedstarlings.html</ref> இவை '''பொரி மைனா'''<ref>தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 58 (283)</ref> எனவும் அழைக்கப்படுகின்றன.
 
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2831917" இருந்து மீள்விக்கப்பட்டது