மாதங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
== வழிபாடு ==
[[படிமம்:Matangi_yantra_color.jpg|thumb|The yantra of Matangi, which is used in her worship]]
மகாவித்யா, பாகலமுகி தவிர, மாதங்கி என்று அழைக்கப்படும் இவரின் வழிபாடு முதன்மையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறப் பரிந்துரைக்கப்படுகிறது. 'மகா-பாகவத புராணத்தில்' ஒரு பாடல் ஒருவரின் எதிரிகளைக் கட்டுப்படுத்த இவரது அருளைக் கேட்கிறது, அதே நேரத்தில் 'தந்திரசர' எனச் சொல்லப்படும் இவரின் மந்திரத்தை ஓதுவது, இவரது வடிவத்தைப் பற்றி தியானம் செய்வது மற்றும் இவரது சடங்கு வழிபாடு ஆகியவை மக்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்மப்படுகிறது.<ref name="kinsley220ff" /> அவரது பக்தர்கள், குறிப்பாக ''தாந்த்ரீக சாதகாக்கள் '(சாதுக்கள்), மாதங்கி தேவிக்கு படைக்கப்பட்ட மீதமுள்ள அல்லது ஓரளவு சாப்பிட்ட உணவை வழங்குவதன் மூலம் தங்களின் இழிநிலையைக் கடந்ததாகக் கருதப்படுகிறது ( உச்சிஷ்டா'' ) இதனால் அவர்களின் கர்வம் அழிகிறது. மாதாங்கியின் வழிபாடு அவரது பக்தருக்கு தடைசெய்யப்பட்ட மற்றும் மாசுபாட்டை எதிர்கொள்ள அனுமதிக்கும் வகையில் விவரிக்கப்படுகிறது. அவரை வழிபடும் பக்தர்களை இரட்சிப்பிற்கு இட்டுச் செல்கிறது அல்லது உலக இலக்குகளுக்கு அமானுஷ்ய சக்திகளைப் பெற அனுமதிக்கிறது எனக் கருதப்படுகிறது.<ref name="foulston" />
மகாவித்யா, பாகலமுகி தவிர, மாதங்கி என்று அழைக்கப்படும் இவரின் வழிபாடு முதன்மையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப்
 
பெறப் பரிந்துரைக்கப்படுகிறது. 'மகா-பாகவத புராணத்தில்' ஒரு பாடல் ஒருவரின் எதிரிகளைக் கட்டுப்படுத்த இவரது அருளைக் கேட்கிறது, அதே நேரத்தில் 'தந்திரசர' எனச் சொல்லப்படும் இவரின் மந்திரத்தை ஓதுவது, இவரது வடிவத்தைப் பற்றி தியானம் செய்வது மற்றும் இவரது சடங்கு வழிபாடு ஆகியவை மக்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்மப்படுகிறது.<ref name="kinsley220ff" /> அவரது பக்தர்கள், குறிப்பாக ''தாந்த்ரீக சாதகாக்கள் '(சாதுக்கள்), மாதங்கி தேவிக்கு படைக்கப்பட்ட மீதமுள்ள அல்லது ஓரளவு சாப்பிட்ட உணவை வழங்குவதன் மூலம் தங்களின் இழிநிலையைக் கடந்ததாகக் கருதப்படுகிறது ( உச்சிஷ்டா'' ) இதனால் அவர்களின் கர்வம் அழிகிறது. மாதாங்கியின் வழிபாடு அவரது பக்தருக்கு தடைசெய்யப்பட்ட மற்றும் மாசுபாட்டை எதிர்கொள்ள அனுமதிக்கும் வகையில் விவரிக்கப்படுகிறது. அவரை வழிபடும் பக்தர்களை இரட்சிப்பிற்கு இட்டுச் செல்கிறது அல்லது உலக இலக்குகளுக்கு அமானுஷ்ய சக்திகளைப் பெற அனுமதிக்கிறது எனக் கருதப்படுகிறது.<ref name="foulston" />
 
'புராச்சார்யனவா' என்பது மாதங்கி தேவியின் தோத்திரங்களை அவள் காதுகளில் கிசுகிசுப்பதன் மூலம் தேவி மகிழ்வதை விவரிக்கிறது. பக்தரின் அனைத்து கேள்விகளுக்கும் தெய்வம் பதிலளிக்கும் என நம்பப்படுகிறது. <ref name="kinsley220ff2" />
"https://ta.wikipedia.org/wiki/மாதங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது