நபரங்குபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மாவட்ட விவரம்: நிருவாகம்
வரிசை 8:
 
நிர்வாக அமைப்பின் படி, இம்மாவட்டத்தில் 169 கிராம பஞ்சாயத்துகளும், 1 என்ஏசி (உமர்கோட்) மற்றும் 10 காவல் நிலையங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் அனைத்து மதத்துவரும், மத நல்லிணக்கத்தோடு கலந்து வாழ்கின்றனர். இந்து கடவுள்களை வணங்கும் பழங்குடியினருடன், எண்ணிக்கையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மிர்கானிஸ், ஸ்ன்காரிஸ், மாலிஸ் மற்றும் சுந்தியைப் போலவே, பூமியாஸ் மற்றும் டோம்ப்ஸ் போன்ற வேறு சில பழங்குடியினரும் இங்கு வசிக்கின்றனர்.
 
பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான நபரங்பூர், ஒப்பீட்டளவில் குறைந்த கல்வியறிவு கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் 490156 ஆவர். அதில் 298688 ஆண்களும், பெண்களில் 191468 நபர்களும் இருக்கின்றனர். நபரங்பூர் மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் சேவை செய்கின்றன. மாவட்டத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அதாவது உமர்கோட்டின் பெண்கள் I.T.I. அரசு. மேல்நிலைப் பயிற்சி பள்ளி, நபரங்பூர் மற்றும் அரசு மேல்நிலைப் பயிற்சி பள்ளி, உமர்கோட் மாவட்டத்தில் இயங்கும் தொழில்முறை பயிற்சி கல்லூரிகள். ஜபஹர் நவதயா வித்யாலயா, கட்டிகுடா என்பது நடுவன் அரசு நடத்தும் சிறப்புப் பள்ளியாக அமைந்து, இந்த மாவட்டத்தின் கல்வித் தேவைகளுக்கு நிறைவேற்றுகிறது.
 
==உட்பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நபரங்குபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது