மருதையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மருதையாறு ''' பெரம்பலூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மருதையாறு ''' [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தில்]]உற்பத்தியாகி, ஓடி அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலந்திடும் ஒரு நடுத்தர ஆறாகும்.
 
[[பெரம்பலூர் மாவட்டம்]] உள்ள [[பச்சைமலை|பச்சைமலை தொடர்ச்சியில்]] [[கீழக்கணவாய்கீழ்க்கணவாய்]], [[செல்லியம்பாளையம்செல்லியம் பாளையம்]] உள்ளிட்ட கிராம பகுதியில் உற்பத்தியாகி பல கிளை ஓடைகளை தன்னகத்தே இணைத்து கொண்டு ஏறக்குறைய பயணித்து [[அரியலூர் மாவட்டம்]] [[வைப்பூர்]] (பெரம்பலூர் மாவட்டத்தில் 45 கிமீ தூரமும், அரியலூர் மாவட்டத்தில் 30 கிமீ தூரமும் என 75 கிமீ தூரம்) அருகே [[கொள்ளிடம்|கொள்ளிடம் ஆற்றில்]] கலக்கிறது.
==கிளை ஓடைகள்==
உப்போடை மற்றும் மூங்கில்பாடி ஓடை ஆகிய இரண்டும் மருதையாற்றின் கிளை ஓடைகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மருதையாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது