அல்போர்சு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
== முக்கிய நகரங்கள் ==
=== சவோஜ்போலாக் ===
'''சவோஜ்போலாக்''' கவுண்டி அல்லது சவோஜ்போலாக் மாவட்டத்தின் தலைநகரம்தலைநகரமாக ஆசெட்கெர்டு(Hashtgerd) என்ற நகரம் உள்ளது. இது தெகுரான் நகரத்தில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஏசுகர்டு நகருக்கு அருகில், பல தொல்பொருள் மேடுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும், கூட்டாக "ஓசுபாக்கி" என்று அழைக்கப்படுகின்றன. பல பத்தாண்டுகளாகத் தீவிரமாக தோண்டப்பட்ட, இந்த இடங்களில், தோசன் தபே உட்பட, பல மேடுகள் அல்லது "டெப்சு" ஆகியவை அடங்கியுள்ளன. [[கி.மு.|கிமு]] 7 ஆம் மில்லினியம் முதல், கிமு 1400 வரையிலான, பழங்கால குடியேற்றங்களின் எச்சங்கள், ஓசுபாக்கியில் காண இயலும். இந்த குடியிருப்புகளில் "சாம்பல் மண் பாண்டம்" [[ஆரியர்|ஆரியர்களும்]], மீடியர்களும் வசிக்கின்றனர். சிலை பூங்கா என்று அழைக்கப்படும் ஒரு பூங்கா என்பது, ஆசெட்கெர்டில் ஒரு பச்சை மிகுந்த பள்ளத்தாக்கு பகுதியாகும். இந்த பூங்காவில், வெவ்வேறு ஈரானிய கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட, குறிப்பிடத்தக்க ஈரானியர்களின் 12 பஸ்ட்கள்(busts) காணப்படுகின்றன.
 
=== தலேகான் ===
தலேகான் கவுண்டி அல்லது சதலேகான் மாவட்டத்தின் தலைநகரமாக, தலேகான் என்ற நகரம் உள்ளது. இந்நகரமானது, அல்போர்சு மலைத்தொடரில் அமைந்துள்ளது. தலேகானைச் சேர்ந்த பூர்வீக மக்களின் பேசும் மொழியானது, டாட்டி மொழி என்ற ஈரானின் பழைய மொழிகளில் ஒன்றாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை, அங்கிருக்கும் மொத்த 988 குடும்பங்களில், 3,281 நபர்கள் வாழ்ந்து வந்தனர்.<ref>{{IranCensus2006|23}}</ref>
 
=== நாசராபாத்து ===
 
=== ===
=== ===
=== ===
 
"https://ta.wikipedia.org/wiki/அல்போர்சு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது