லிபரான் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibi பக்கம் லிபரான் குழு என்பதை லிபரான் ஆணையம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''லிபரான் குழுஆணையம்'''(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , 1992 டிசம்பர் 6ஆம் தேதி [[பாபர் மசூதி இடிப்பு|பாபர் மசூதி இடிக்கப்பட்ட]] 10ஆவது நாளில் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவாகும்.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார். <ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8125927.stm|title=Ayodhya attack report submitted|work=BBC News|accessdate=30 June 2008}}</ref>
 
==அறிக்கையின் சாராம்சம்==
"https://ta.wikipedia.org/wiki/லிபரான்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது