உழவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==தாவர வளர்ப்பின உருவாக்கம்==
 
[[Image:Research- alternative crops.jpg|thumb|left| ஆளி வயலில் ஓர் உழவியலாளர் களமண்களப் பதக்கூறுகளை எடுத்தல்.]]
உழவிய்ல் புலம் பல்வேறு நிலைமைகளில் பயந்தரும் நல்ல பயிர்களை உருவாக்க தாவரங்களில் [[தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம்| தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தை]]ப் பயன்படுத்துகிறது. தாவரத் தெரிவின வளர்ப்பு பயிர் விளைச்சலைக் கூட்டுகிறது; கோதுமை, மக்காச்சோளம், சோயா அவரை ஆகியவற்றின் ஊட்டச் சத்தை மேம்படுத்துகிறது. புதிய ப்யிர்களை உருவாக்குகிறது. குறிப்பாக புல்லரிசியையும் கோதுமையையும் கலந்து உருவாக்கிய டிரிட்டிக்கேல் எனும் பயிரினம் உருவாக்கப்பட்டது. இப்பயிரினத்தில் பயன்மிகு புரதம் புல்லரிசி, கோதுமையை விடக் கூடுதலாகக் கிடைக்கிறது. பழம், காய்கறி விளைச்சல் சார்ந்த ஆராய்ச்சியிலும் உழவியல் பெரும்பங்கு வகிக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/உழவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது