உழவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
== மண் அறிவியல்==
உலகமெங்கும் உழவியலாளர்கள் மண்வளத்தைப் பெருக்கி விளைச்சலைப் பெருக்கும் நீடிப்புதிற வழிமுறைகளைகுருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மண்ணை வகைப்படுத்தி குறிப்பிட்ட மண்வகைமை கருதும் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாவெனப் பகுப்பாய்வு செய்கின்றனர். பகுப்பாய்வு மண்ணில் உள்ள பொதுவான பேரூட்டங்களான காலகம், அவிர்வம், பொட்டசியம், கால்சியம், மகனீசியம், கந்தகம் ஆகியவற்றின் விகிதங்களைக் காண்கிறது. மண் பகுப்பாய்வு மேலும் சிற்றூட்டங்களன துத்தநாகம், போரான் ஆகியவற்ரின் விகிதங்களையும் அறிய முயல்கிறது. மேலும் கரிமப் பொருள் விகிதம், மண் அமிலக் காரத் தன்மை, உட்டம் ஏந்துதிறம், ( எதிர்மின்னணு பரிமாற்றத் திரம்) ஆகியனவும் வட்டார ஆய்வகத்தில் ஓர்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வகை ஆய்வக அறிக்கைகளை உழவியலாளர்கள் பகுத்தாய்ந்து, கருதும் பயிர்வகைக்கு ஏற்றபடி மண்ணை வளப்படுத்துவதற்கான உகந்த பரிந்துரைகளைச் செய்வர்.<ref>{{cite book|last=Hoeft|first=Robert G.|title=Modern Corn and Soybean Production|year=2000|publisher=MCSP Publications |asin=B0006RLD8U <!--|isbn=00108770--> |pages=107 to 171}}</ref>
 
===மண்வளம் பேணுதல்===
 
==வேளாண்சூழலியல்==
 
==கோட்பாட்டு படிமமாக்கம்==
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/உழவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது