கெர்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காலநிலை
வரிசை 64:
[[படிமம்:Kerman_Masjid_Gate.jpg|வலது|thumb|300x300px| ஆகா முகமது கான் நகரத்திற்குள் நுழைந்த மஸ்ஜித் வாயில் ]]
[[படிமம்:Rayen_Castle_01.jpg|வலது|thumb|300x300px| உலகின் இரண்டாவது பெரிய செங்கல் கட்டிடமான ரைனின் கோட்டை ]]
கெர்மான் [[3-ஆம் நூற்றாண்டு|3 ஆம் நூற்றாண்டில்]], [[சாசானியப் பேரரசு|சாசானிய பேரரசின்]] நிறுவனர் அர்தாஷீர் I என்பவரால் '''வாகன்-அர்தாஷீர்''' என்ற பெயருடன், நிரந்தரமற்ற இடமாக நிறுவப்பட்டது. <ref> Xavier de Planhol and Bernard Hourcade, “KERMAN ii. Historical Geography,” Encyclopædia Iranica, XVI/3, pp. 251-265 </ref> 642ஆம் ஆண்டு நகவந்துப் போருக்குப் பிறகு, இந்நகரமானது, இசுலாமியர் ஆட்சியின் கீழ் இருந்தது. முதலில் [[சொராட்டிரிய நெறி|ஜோரோஸ்ட்ரியன்கள்]], தனித்திருந்தல் அனுமதியால் செழித்து வாழ்ந்தனர். 698 ஆம் ஆண்டுக்குள் காரிசிடேசு([[:en:Kharijites|Kharijites]]) எண்ணிக்கை பெருமளவு குறைந்து அழிந்தனர் எனலாம். இதனால் 725 ஆம் ஆண்டில், இந்நகரில் பெரும்பாலும் [[இசுலாமியர்|இசுலாமிய ர்களே]] இருந்தனர். ஏற்கனவே, [[8-ஆம் நூற்றாண்டு|எட்டாம் நூற்றாண்டில்]] இந்த நகரம், காஷ்மீர் கம்பளி சால்வைகள் உற்பத்தியிலும், பிற ஜவுளி உற்பத்தியிலும் புகழ் பெற்று இருந்தது. இப்பகுதி மீதான [[அப்பாசியக் கலீபகம்|அப்பாஸிட் கலிபாவின்]] அதிகாரம் பலவீனமாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் மக்கள் மீதான அதிகாரம் என்பது, பாயிட் வம்சத்திற்கு கிடைத்தது. அதன் பிறகு பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[கசினியின் மகுமூது|காஸ்னியின் மஹ்மூதிடம்]] கட்டுப்பாட்டில் வீழ்ந்தபோதும், நகரின் சில பகுதிகளில் பழையக் கட்டுபாடுகளே பேணப்பட்டன. கெர்மான் என்ற பெயர்பெயரானது, பத்தாம் நூற்றாண்டின் சிலஒரு காலக் கட்டத்தில் தான், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. <ref>A.H.T. Levi, "[https://books.google.com/books?id=R44VRnNCzAYC&pg=RA1-PA413&dq=kerman Kerman]," in ''International Dictionary of Historic Places'', ed. Trudy Ring, Chicago: Fitzroy Dearborn, 1995-1996, vol. 4, p. 413.</ref>
 
== காலநிலை ==
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
"https://ta.wikipedia.org/wiki/கெர்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது