விளாதிமிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''விளாதிமிர்''' ([[ஆங்கில மொழி]]: Vladimir ; [[உருசிய மொழி|உருசிய மொழியில்]] : Владимир) என்பது [[மாஸ்கோ|மாஸ்கோவின்]] கிழக்கே 200 கிலோமீற்றர் (120 மைல்) தொலைவில் உள்ள கிளைஸ்மா நதியில் அமைந்துள்ள [[உருசியா|உருசியாவின்]] [[விளதீமிர் மாகாணம்|விளாதிமிர்விளதீமிர் ஒப்லாஸ்டின்மாகாணத்தில்]] மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நிர்வாக மையமாகும். இந்த நகரத்தில் 2010 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 345,373 மக்கள் வசிப்பதாகவும்<ref>{{Cite web|url=https://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm|title=ВПН-2010|website=www.gks.ru|access-date=2019-11-13}}</ref>, 2002 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 315,954 மக்கள் வசிப்பதாகவும்<ref>{{Cite web|url=http://www.perepis2002.ru/ct/doc/1_TOM_01_04.xls|title=2002 census|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>, 1989 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 349,702 மக்கள் வசிப்பதாகவும் பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.demoscope.ru/weekly/ssp/rus89_reg.php|title=Демоскоп Weekly - Приложение. Справочник статистических показателей.|website=www.demoscope.ru|access-date=2019-11-13}}</ref> உருசிய வரலாற்றில் விளாதிமிர் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நகரம் 12 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் நாட்டின் தலைநகராக செயல்பட்டது.
 
== நிர்வாகமும், நகராட்சியும் ==
விளாதிமிர் என்பது ஒப்லாஸ்டின்விளாதீமிர் மாகாணத்தின் நிர்வாக மையமாகும். நிர்வாகப் பிரிவுகளின் கட்டமைப்பிற்குள் இது பதினேழு கிராமப்புறங்களுடன் சேர்ந்து விளாதிமிர் நகரமாக இணைக்கப்பட்டுள்ளது.<ref name=":0">Law #130-OZ</ref> மாவட்டங்களுக்கு சமமான அந்தஸ்துள்ள நிர்வாக அலகு ஆகும். விளாதிமிர் நகரம் நகராட்சி பிரிவாக விளாடிமிர் நகர்ப்புற ஓக்ரக் என இணைக்கப்படுகின்றது.<ref name=":0" />
 
== பொருளாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது