வேளாண்மை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* பூச்சியியல்
* விளைச்சல் நுட்பங்கள் ( எ.கா., பாசன மேலாண்மை, பரிந்துரைத்த தழைச்சத்து உள்ளீடுகள்(nitrogen inputs)
* வேளாண்மை ஆக்கத்திறனை அளவியலாகவும் பண்பியலாகவும் மேம்படுத்தல் (எ.கா., வறட்சிதாங்கும் பயிர்கள், விலங்குகளின் தேர்வு, புதிய [[தீங்குயிர்கொல்லி]]களை உருவாக்கல், விளைச்சல் உணர்தகு தொழில்நுட்பங்கள், பயிர்வளர்ச்சிப் படிமம் உருவாக்கல், ஆய்வக உயிர்க்கல வளர்ப்பு நுட்பங்கள்)
* பயிர் விளைச்சல், விலங்கு வளர்ப்பு மீதான களைகள், பூச்சிகள், நோயீனிகள், புழுக்கள், தீங்குயிர்கள் ஆகியவற்றின் விளைவுகளைக் குறைத்தல்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது