டோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி categorize
வரிசை 2:
டோவ்ஸ் [[த லோட் ஒவ் த ரிங்ஸ்]] நாவலில் வர்ணிக்கப்படும் ஒரு இனமாகும். இவர்கள் [[ஹொபிட்]]டுகளின் உயரமே இருப்பினும் இவர்களின் [[தாடி]]யும் சற்றே பருமனான உடலும் இவர்களை வேறுபடுத்த உதவும். இவர்கள் [[இரும்பு]] மற்றும் [[கல்]] சம்பந்தமான கைவேலைப்பாடுகளில் [[சிறப்புத் தேர்ச்சி]] உள்ளவர்கள். [[ஹொபிட்]]டுகளின் நண்பர்களான இவர்கள் [[எல்வ்ஸ்]] மீது சந்தேகம் கொள்வர்.
{{stub}}
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது