"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

952 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''ஆத்தியடி''' இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில் வடமரா...)
 
'''ஆத்தியடி''' இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில், வடமராட்சிப் பகுதியில் [[பருத்தித்துறை]], மேலைப்புலோலியில் அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக தம்பசிட்டி கிராமமும், வினாயக முதலியார் வீதியும், [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும் அமைந்துள்ளன. <br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் [[இந்து மகாசமுத்திரம்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், ஹாட்லிக் கல்லூரி வீதியில் தவழ்ந்து கொண்டும் காற்று அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதும் ஆத்தியடி மக்களைத் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.
 
== வரலாறு ==
3,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/284949" இருந்து மீள்விக்கப்பட்டது