கெரார்டு எர்ட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tr:Gerhard Ertl |
Prof Ertl-Portrait.jpg |
||
வரிசை 1:
[[படிமம்:
<big>'''கெர்ரார்டு எர்ட்டில்'''</big> (Gerhard Ertl) (பிறப்பு. [[அக்டோபர் 10]] [[1936]], பிறப்பிடம் [[ஸ்டுட்கார்ட்]],[[ஜெர்மனி]]) [[ஜெர்மனி|ஜெர்மானிய]] நாட்டு [[இயல்பிய வேதியியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான [[வேதியியல் நோபல் பரிசு]] பெற்றார். இவர் புகழ்பெற்ற ''மாக்ஸ் பிளாங்க் கெசெல்ஷாஃவ்ட்''டின் ''ஃவிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டியூட்''டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.
|