தீங்குயிர்கொல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
திருத்தம்
வரிசை 2:
 
[[File:Lite-Trac Crop Sprayer.jpg|thumb|ஒரு மென்தடவகை, தானே இயங்கும் நான்கு சக்கரப் பயிர்த்தெளிப்பான், உயிர்கொல்லி மருந்தினை வயலில் தூவும் காட்சி]]
 
'''தீங்குயிர்கொல்லிகள்''' அல்லது '''பீடைகொல்லிகள்''' எனப்படுபவை [[தீங்குயிர்|தீங்குயிர்/பீடை]]களையும் களைகளையும் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்<ref>US Environmental (July 24, 2007), [http://www.epa.gov/pesticides/about/index.htm What is a pesticide?] epa.gov. Retrieved on September 15, 2007.</ref>. .<ref>{{Cite web|url=https://www.epa.gov/ingredients-used-pesticide-products/basic-information-about-pesticide-ingredients|title=Basic Information about Pesticide Ingredients |date=Apr 2, 2018|website=US Environmental Protection Agency|language=en|access-date=Dec 1, 2018}}</ref> தீங்குயிர்கொல்லிகள் என்ற சொல் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, (இவற்றில் பூச்சி வளர்ச்சி கட்டுபடுத்திகள், கரையான்கொல்லிகள் அடங்கும்.) புழுக்கொல்லி, மெல்லுடலிக்கொல்லி, மீன்கொல்லி, பறவைக்கொல்லி, கொறிப்பிக்கொல்லி, குச்சுயிரிக்கொல்லி, பூச்சி வரட்டுவன, விலங்கு விரட்டுவன, நுண்ணுயிர்க்கொல்லி, பூஞ்சைக்கொல்லி ஆகியவற்றை அடக்கும்.<ref>{{Cite book|chapter-url=https://www.nasda.org/foundation/pesticide-applicator-certification-and-training|title=National Pesticide Applicator Certification Core Manual | vauthors = Randall C, Hock W, Crow E, Hudak-Wise C, Kasai J |publisher=[[National Association of State Departments of Agriculture]] Research Foundation|year=2014|isbn=|edition=2nd|location=Washington|pages=|chapter=Pest Management|display-authors=1}}</ref> The most common of these are herbicides which account for approximately 80% of all pesticide use.<ref>{{cite web|url=http://www.sustainabletable.org/263/pesticides|title=Pesticides in Our Food System |website=Food Print|publisher=GRACE Communications|access-date=26 March 2018}}</ref> பெரும்பாலான தீங்குயிர்கொல்லிகள் ப்யிர் பாதுகாப்புக்கானவையே. இவை பொதுவாக பயிரைக் களைகள், பூஞ்சைகள், பூச்சிகள் அகியவற்றில் இருந்து காப்பாற்றுகின்றன. இவை [[வேளாண்மை]]யில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
 
பொதுவாக, ஒரு தீங்குயிர்கொல்லி என்பது வேதிப்பொருளாகவோ அல்லது நச்சுயிரி, குச்சுயிரி, பூஞ்சை போன்ற உயிரியாகவோ அமையலாம். இது தீங்குயிரிகளை விலக்கிவைத்தோ தணியச் செய்தோ, கொன்றோ, அதன் செயலூக்கம் நீக்கியோ செயலிழக்கச் செய்யும். தீங்குயிரிகளில் பூச்சிகளும் தாவர நோயீனிகளும் களைகளும் மெல்லுடலிகளும் பறவைகளும் பாலூட்டிகளும் மீன்களும் புழுக்களும் வலயப் புழுக்களும் நுண்ணுயிரிகளும் அடங்கும். இவை பொருளை சிதைக்கலாம் அல்லது தொல்லைதரலாம் அல்லது நோயைப் பரப்பலாம் அல்லது நோயினிகளைப் பரப்பலாம். இம்மேம்பாடுகளைத் தவிர தீங்குயிரிகளால் தீங்குகளும் ஏற்படுகின்றன. அவை சுற்றுச்சூழல் உயிரினங்களுக்கும் மாந்தருக்கும் நச்சூட்டி விடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தீங்குயிர்கொல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது