ஈரானிய சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கணக்கீடு: == ஈரானிய பகலொளி நேரம் ==
சி →‎top: என்ற அஃகுப்பெயரால் குறிப்பர்.
வரிசை 1:
[[File:Time Zones of the Middle East.svg|240px|நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது '''ஈரானின் சீர் நேரம்'''(IRST) ([[ஒ.ச.நே.]]+3:30) ஆகும்.|thumb|right]]
[[File:Time Zones of the Middle East.svg|240px|நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது '''ஈரானின் பகலொளி நேரம்''' (IRDT) ஆகும்.([[ஒ.ச.நே.]]+4:30)|thumb|right]]
'''ஈரானிய சீர் நேரம்''' (Iran Standard Time=IRST) அல்லது '''ஈரான் நேரம்''' (IT) என்பது [[ஈரான்]] பின்பற்றப்படும் [[நேர வலயம்]] ஆகும். ஈரான் அரசானது, [[ஒ.ச.நே.]] + 03: 30 என்பதைப் பயன்படுத்துகிறது ஐ.ஆர்.எசு.டிடீ (IRST) கிழக்கு 52.5 டிகிரி நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது, இது ஈரானிய நாட்காட்டியை வரையறுக்கும் [[நெடுவரை (புவியியல்)|நெடுவரை ]] (meridian) ஆகும். ஈரானின் அதிகாரப்பூர்வ நெடுவரையாகத் திகழ்கிறது. ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 04: 30 என்பதை, பகலொளி நேரமாகப் பின்பற்றுகிறது. இதனை ஐ.ஆர்.டி.டீ (IRDT) என்ற [[அஃகுப்பெயர்|அஃகுப்பெயரால்]] குறிப்பர்.
 
== ஈரானிய சீர் நேரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈரானிய_சீர்_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது