மாவட்ட ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
· மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தைக்கண்காணித்தல் போன்றவையும் இதன் கடமைகள் ஆகும்.
 
== மாவட்டமாவட்டத் திட்டக்குழு: ==
· * இதன் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆவார்.
· * மாவட்டம் முழுவதற்கும் ஒரு வரைவு வளர்ச்சித் திட்டத்தை தயாரிப்பது இதன் பணி ஆகும்.
· * இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
· * அம்மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து ,மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின்திட்டக்குழுவின் கடமை ஆகும்.
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நிர்வாக அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாவட்ட_ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது