மாவட்ட ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Administrative structure of India.svg|thumb|இந்தியாவில் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் படிவரிசைகள்]]
== மாவட்ட ஊராட்சி: ==
'''மாவட்ட ஊராட்சி''', [[சென்னை மாவட்டம்]] தவிர்த்த ஓவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 [[மக்கள்தொகை]]க்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்ககிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
· ஓவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
· 50,000 மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
· இதன் உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
· மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்ககிறார்கள்.
· இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
 
== மாவட்ட ஊராட்சியின் கடமைகள்: ==
· * மாவட்டத்திலுள்ள அனைத்து [[கிராம ஊராட்சிகள்ஊராட்சி]]கள் மற்றும் [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும்., சாலை மேம்பாடு குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் கடமையாகும்.
· * மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தைக்கண்காணித்தல்முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்றவையும் இதன் கடமைகள் ஆகும்.
 
== மாவட்டத் திட்டக்குழு ==
வரி 16 ⟶ 12:
* அம்மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக்குழுவின் கடமை ஆகும்.
== இதனையும் காண்க ==
==* மாவட்ட[[கிராம ஊராட்சி: ==]]கள்
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]]
* [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]
* [[தமிழக மாநகராட்சிகள்]]
* [[தமிழக நகராட்சிகள்]]
* [[தமிழகப் பேரூராட்சிகள்]]
* [[தமிழக மாவட்டங்கள்]]
* [[தமிழக வருவாய் வட்டங்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
{{தமிழ்நாடு அரசு}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நிர்வாகஉள்ளாட்சி அலகுகள்அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாவட்ட_ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது