அந்தீசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Andisheh" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி →‎புவியிடம்: இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +19.89% அதிகரித்துள்ளது.
வரிசை 10:
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[புவி|புவியின்]] ஐந்து கண்டங்களில் ஒன்றான [[ஆசியக் கண்டம்|ஆசியக் கண்டத்தின்]], மேற்குப் பகுதியில்<ref>{{cite web|url=http://cesww.fas.harvard.edu/ces_definition.html|title="CESWW" – Definition of Central Eurasia|publisher=Cesww.fas.harvard.edu|archiveurl=https://web.archive.org/web/20100805052739/http://cesww.fas.harvard.edu/ces_definition.html|archivedate=5 August 2010|accessdate=1 August 2010|url-status=dead}}</ref><ref>{{cite magazine|url=http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|title=Iran Guide|magazine=National Geographic|date=14 June 2013|accessdate=21 June 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20091212095435/http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|archivedate=12 December 2009}}</ref>, பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் {{convert|1648195|km2|abbr=on}} அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid2">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெகுரான் மாகாணம்]] ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் (தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பக்ட்சட்டு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு) ஒன்றான, சாரியர் ( Shahriar county شهرستان شهريار ) கவுன்டி / மாவட்டம் உள்ளது.
 
== மக்கள் தொகை ==
பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், [[இருபதாம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.<ref name="una">{{cite web|url=https://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archiveurl=https://web.archive.org/web/20090214041911/http://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archivedate=14 February 2009|title=A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran|first=United Nations|last=Asia-Pacific Population Journal|accessdate=14 April 2006}}</ref><ref>{{cite web|url=http://countrystudies.us/iran/32.htm |title=Iran – population |publisher=Countrystudies.us |accessdate=18 June 2011}}</ref> இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 116,062 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 96,807 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +19.89% அதிகரித்துள்ளது.
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தீசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது