"விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("<div style="align: center; style:{{Round corners}}; padding: 1em;..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
== விதிகள் ==
''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை 300 சொற்களுக்குக் குறையாமல் அல்லது 6000 பைட்டுகள் அளவு அமைய வேண்டும். நவம்பர் 1, 2019 முதல் ஜனவரி 10, 2020 வரை போட்டி நடைபெறும்.'''
* இத்திட்டம் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0|விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 வுடன்]] ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.
 
* கட்டுரை நவம்பர் 1, 2019 0:00 தொடங்கி ஜனவரி 10, 2020 23:59 (இந்திய நேரம்) வரையிலான இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* கட்டுரை ஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 6000 பைட்டுகள் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும்.<small>(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)</small>
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2856998" இருந்து மீள்விக்கப்பட்டது