செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{குறிப்பிடத்தக்கமை|date=நவம்பர் 2019}}
'''ந. கவுதமன்''' சம கால வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர். பாவேந்தர் மீது பெரும் பற்று கொண்டவர். சனவரி மாதம் 1954 ல் பிறந்த. இவரின் சொந்த ஊர் தஞ்சையை சேர்ந்த '''செந்தலை''' ஆகும். பள்ளிப் படிப்பை [[பி. எஸ். சிவசுவாமி ஐயர்|சர் சிவசாமி ஐயர்]] உயர்நிலைப் பள்ளி (1965 - 1971), [[திருக்காட்டுப்பள்ளி|திருக்காட்டுப்பள்ளி,]] தஞ்சையில் முடித்தார். திருவையாறு அரசு கல்லூரியில் (1971 - 1975) தொடர்ந்து புலவர் படிப்பை முடித்து, தமிழாசிரியராக [http://www.psgps.edu.in/PpsWfInstitutions.aspx பூ.சா.கோ. சர்வ சன மேல்நிலைப்பள்ளியில்] 1978 முதல் 2013 வரை பணி புரிந்தார். மேலும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். [[எச்._வேங்கடராமன்|எச்.வேங்கடராமன்]] இவரின் ஆசிரியர். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் [[சூலூர்]] என்ற ஊரில் வசிக்கிறார்.
 
தமிழறிவும், தமிழ் நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர். சூலூர் பாவேந்தர் பேரவை என்ற பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வரிசை 8:
# புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.
# தமிழக அரசின் "டாக்டர் இராதாகிருட்டிணன் (நல்லாசிரியர்) விருது " பெற்றவர் .
# கோவை [[பாரதியார் பல்கலைக்கழகம்|பாரதியார் பல்கலைக்கழக]] "தமிழ்ச் சான்றோர் விருது " பெற்றவர் .
# இலக்கணக்கடல் [[தி. வே. கோபாலையர்|தி.வே.கோபாலய்யரின்]] மாணவராய்ப் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர் .
# 2014 மே, சூன், மாதங்களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பாவேந்தர் விழா சொற்பொழிவாற்றச் சென்று வந்தவர்.
# [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்]] "கலைச் சொல்லாக்க வளர்ச்சி - மொழி தூய்மை நோக்கு எனும் பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.
# "[http://paavendhar-tamizh-senthalai.blogspot.com பாவேந்தர் பேரவை]" அமைப்பைச் நிறுவிக் கடந்த 27 ஆண்டுகளாகப் கருத்துகளைப் பரப்பி வருபவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/செந்தலை_ந._கவுதமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது