தொழில்: இணையதள இடைமுக வடிவமைப்பாளர் கல்வி கணிணி மென்பொருள் செயல்பாடுகள் - முதுகலைப்பட்டம்

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளத்துப்பாளையம் என்னும் சிறு கிராமத்தை சேர்தவன். ஆரம்பக்கல்வி குளத்துப்பாளையத்தில் அமைந்துள்ள பேரூர் ஊராட்சி ஓன்றிய ஆரம்பப்பள்ளியில். பள்ளி இறுதி வரை குணியமுத்தூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில். இளங்கலை அறிவியல் பட்டம் மற்றும் முதுகலை (கணிதம்) கோவைப்புதூரில் அமைந்துள்ள சி.பி.முத்துச்சாமி கலை அறிவியல் கல்லூரியில். கணிணி மென்பொருள் செயல்பாடுகள் முதுகலை பட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில்.

தற்சமயம் பணிபுரிவது அய்தராபாத்தில்.

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

||
இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 16 ஆண்டுகள், 6 மாதங்கள்,  4 நாட்கள் ஆகின்றன.
இவரும் ஃபயர் பாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajakvk&oldid=1795123" இலிருந்து மீள்விக்கப்பட்டது