இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள [[இயேசு சபை]]யினரால் (Jesuit) நடத்தப்படும் ஒரு கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
[[Image:Loyola College Chennai entrance.jpg‎|thumb|leftright|இலயோலா கல்லூரி நுழைவாயில்]]
இலயோலா கல்லூரி [[1925]]ஆம் ஆண்டு [[பிரான்ஸ்|பிரெஞ்ச்]] ஜெசுட், வணக்கத்திற்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]], [[கேம்பிரிச் பல்கலைக்கழகம்]] மற்றும் [[இலண்டன் பொருளாதாரப் பள்ளி]] இவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் அவருக்குத் துணையாக இருந்தனர்.
 
==சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்==
===அரசுச் சேவைகள் ===
*[[உ. சகாயம்]], [[இந்திய ஆட்சிப் பணி]] அதிகாரி [IAS]
 
===அரசியலில்===
*[[ஆர். வெங்கட்ராமன்|இராமசாமி வெங்கட்ராமன்]], முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
வரி 27 ⟶ 24:
*[[ப. சிதம்பரம்]], முன்னாள் உள்துறை அமைச்சர்
*[[தயாநிதி மாறன்]], முன்னாள் ாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் (துணித்துறை), இந்திய அரசு
 
===வணிகத்தில்===
*[[வர்கீஸ் குரியன்]], இந்தியாவின் வெண்புரட்சியின் வடிவமைப்பாளர்.
*[[கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்|சி. கே. பிரகலாத்]], மேலாண்மை ஆசிரியர்
*[[கலாநிதி மாறன்]], சன் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ்
 
===விளையாட்டில்===
*[[விசுவநாதன் ஆனந்த்]], உலக சதுரங்க சாதனையாளர்
வரி 39 ⟶ 34:
*[[ரமேஷ் கிருஷ்ணன்]], டென்னிஸ் வீரர்
*[[சரத் கமல்]], இந்திய [[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்தாட்ட]] வீரர்
 
===சமயம்===
*[[கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி|டி. சைமன் லூர்துசாமி]], உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்
 
===இதழியலில்===
*[[நரசிம்மன் ராம்]], இதழியலாளர், [[த இந்து]] நாளிதழின் முதன்மை ஆசிரியர்
*[[பாலகும்மி சாய்நாத்|பி. சாய்நாத்]],த இந்து நாளிதழின் ஊரகச் செய்தி ஆசிரியர் மற்றும் [[மக்சேசே பரிசு]] பெற்றவர்.
 
===நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள் ===
 
* [[அரவிந்த சாமி]], நடிகர்
* [[சூர்யா|சூர்யா சிவகுமார்]], நடிகர்
வரி 66 ⟶ 57:
* [[பிரபு]], நடிகர்
* [[விஜய் ஆண்டனி]], திரை இசையமைப்பாளர்
 
 
==வெளியிணைப்புகள்==
{{commonscat|Loyola College, Chennai}}
வரி 73 ⟶ 62:
*[http://loyolachemistry.blogspot.com/ அதிகாரபூர்வமற்ற வேதியியல் முன்னாள் மாணவர் வலைப்பதிவு]
*[http://www.papyrusclubs.com/loyolachn01 கல்லூரியின் இணைய செய்தித்தாள்]
 
{{coord|13.062|N|80.234|E|type:landmark|display=title}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்‎]]
[[பகுப்பு:சென்னையில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்]]
[[பகுப்பு:இயேசு சபையின் கல்வி நிறுவனங்கள்]]
{{தமிழ்நாட்டில் கல்வி}}
"https://ta.wikipedia.org/wiki/இலயோலாக்_கல்லூரி,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது