பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==வரலாறு==
பிராங்ளின் எச். கிங் 1907 இல் '' நாற்பது நூற்றாண்டுகளாக உழவர்கள்'' எனும் தனது நூகளில் பேண்தகு வேளாண்மையின் மேம்பாடுகளை விவாதிக்கிறார். இந்த நடைமுறை இனிவருங் காலங்களில் மிகவும் இன்றியமியாதது என வற்புறுத்துகிறார்.<ref>{{cite book|last1=King|first1=Franklin H.|title=Farmers of forty centuries|date=2004|url=http://www.gutenberg.org/ebooks/5350|accessdate=20 February 2016}}</ref> 'பேண்தகு வேளாண்மை' எனும் சொற்றொடரை ஆத்திரேலிய வேளாண் அறிஞரான கோர்டான் மெக்லிமான்ட் அறிமுகப்படுத்தியுள்ளார்.<ref>{{cite web | author=Rural Science Graduates Association | year=2002 | url=http://agbu.une.edu.au/~aaabg/rsga/im.html | title={{sic |In Memo |rium |hide=y |expected=In Memoriam}} - Former Staff and Students of Rural Science at UNE | publisher=[[University of New England (Australia)|University of New England]] | access-date=21 October 2012 | url-status=dead | archive-url=https://web.archive.org/web/20130606220152/http://agbu.une.edu.au/~aaabg/rsga/im.html | archive-date=6 June 2013}}</ref> இது 1980 களில் மக்களிடையே பரவலானது.<ref>Kirschenmann, Frederick. [http://www.sehn.org/Volume_9-2.html A Brief History of Sustainable Agriculture], editor's note by Carolyn Raffensperger and Nancy Myers. The Networker, vol. 9, no. 2, March 2004.</ref>
 
பன்னாட்டு தோட்டவளர்ப்பு அறிவியல் கழகம் 2002 இல் டொரொன்டோவில் பன்னாட்டு தோட்டவளர்ப்பு அறிவியல் பேராயத்தைக் கூட்டியது. அதில் தோட்டவளர்ப்பு பேண்தகவைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.<ref>[http://www.actahort.org/books/638/638_65.htm] Bertschinger, L. et al. (eds) (2004). Conclusions from the 1st Symposium on Sustainability in Horticulture and a Declaration for the 21st Century. In: Proc. XXVI IHC – Sustainability of Horticultural Systems. ''Acta Hort''. 638, ISHS, pp. 509-512. Retrieved on: 2009-03-16.</ref> பிறகு, 2006 இல் சீயோலில் நடந்த கருத்தரங்கில் பேண்தகவு சார்ந்த நெறிமுறைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.<ref>Lal, R. (2008). Sustainable Horticulture and Resource Management. In: Proc. XXVII IHC-S11 Sustainability through Integrated and Organic Horticulture. Eds.-in-Chief: R.K. Prange and S.D. Bishop. ''Acta Hort.''767, ISHS, pp. 19-44.</ref>
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/பேண்தகு_விவசாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது