குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
|||
வரிசை 1:
[[File:Zaprice One cell granary 03.JPG|thumb| ஓர் எளிய குதிர்]]
[[File:Chest and Lid with Model Granaries.jpg|thumb| குதிர்வடிவப் பண்டைய கிரேக்க வடிவியல்கலைப் பெட்டி, கிமு850 . ஏதென்சில் உள்ள அகோரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.]]
[[File:Leuit os 080815-2283 srna.jpg|thumb|right| இலியூட், சுந்தனிய மக்களின் மரபான குதிர், மேற்கு சாவகம், இந்தோனேசியா.]]
[[படிமம்:Bundesarchiv Bild 105-DOA0271, Deutsch-Ostafrika, Einheimische am Dorfmahlstein.jpg|thumb|right|253px|ஆப்பிரிக்க மண் குதிர்(1906-1918)]]
'''குதிரிடல்''' (ஆங்கிலம்-granary,bunkering) என்பது [[வேளாண்மை]]யில் பயன்படுத்தப்படும் முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த [[தானியம்|தானியங்களைச்]] சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.▼
'''குதிர்''' ''(granary)'' என்பது ஒரு கொட்டிலில் அமைந்த பொருள் தேக்கும் அறை. தேக்கும் பொருள் கதிரடித்த கூலமாகவோ கால்நடைகளுக்கான தீவனமாகவோ அமையலாம். பண்டைய அல்லது முதனிலைக் குதிர்கள் மட்கலங்களாகவே அமைந்தன. தேக்கும் உண்வை எலிகளிடம் இருந்து காக்க, குதிர்கள் தரைக்கு மேலே கட்டப்படுகின்றன.
[[சிமெந்து|சிமென்டு]], [[கரி]] போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.[[தமிழ் நாடு|தமிழகக்]] கிராமங்களில் உள்ள குதிர்கள் [[மரம்]], [[மண்]], [[செங்கல்]] ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.▼
▲'''குதிரிடல்''' (ஆங்கிலம்-granary,bunkering) என்பது [[வேளாண்மை]]யில் பயன்படுத்தப்படும்
▲[[சிமெந்து|
== அமைப்பு ==
|