வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 86:
# [[கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்]]
== அரசியல் ==
இம்மாவட்டத்தின் பகுதிகள் [[அரக்கோணம்]], [[வேலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]களுக்கு உட்பட்டது. இம்மாவட்டத்தின் 10 [[சட்டமன்றத் தொகுதி]]களில் 3 தொகுதிகள் [[தலித்|ஒடுக்கப்பட்டோருக்கு]] ஒதுக்கப்பட்டுள்ளது.<ref>[https://vellore.nic.in/elected-representatives/ Elected Representatives]</ref>
{{தமிழ்நாடு சட்டமன்றம்/15|வேலூர்}}
 
== மக்கள்தொகை பரம்பல் ==
6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/23-vellore.html Vellore District : Census 2011 data]</ref>
வரி 93 ⟶ 97:
== தொழில்கள் ==
வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும். [[ஆம்பூர்|ஆம்பூரிலும்]], [[ராணிப்பேட்டை|ராணிப்பேட்டையிலும்]], [[வாணியம்பாடி|வாணியம்பாடியிலும்]] அதிகளவு [[ஆம்பூர்|ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள்]] காணப்படுகின்றன. [[ஆம்பூர் பிரியாணி]] சிறப்பு பெற்றது. [[ஆற்காடு பிரியாணி]] சிறப்பு பெற்றது.
 
== அரசியல் ==
இம்மாவட்டத்தின் பகுதிகள் [[அரக்கோணம்]], [[வேலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]களுக்கு உட்பட்டது. இம்மாவட்டத்தின் 10 [[சட்டமன்றத் தொகுதி]]களில் 3 தொகுதிகள் [[தலித்|ஒடுக்கப்பட்டோருக்கு]] ஒதுக்கப்பட்டுள்ளது.<ref>[https://vellore.nic.in/elected-representatives/ Elected Representatives]</ref>
{{தமிழ்நாடு சட்டமன்றம்/15|வேலூர்}}
 
== சுற்றுலா ==
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது