ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: *உரை திருத்தம்*
வரிசை 82:
* கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் [[அக்காடியப் பேரரசு]] ஆட்சி செய்தது
* கி.மு. 2004 ல் [[ஈலாம்|எலமைட்டுகளின்]] படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
* அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக [[பண்டைய அசிரியா|அசிரியர்கள்]] மற்றும் [[பபிலோனியா|பாபிலோனியர்களின்]] [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்சத்தின்]] ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
* கி.மு.1365-1053 வரை [[மத்திய அசிரியப் பேரரசு|மத்திய அசிரிய பேரரசின்]] கீழ் இருந்தது.மேலும் [[பாபிலோன்]] நகரம் பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே [[ஹம்முராபி]], [[நான்காம் நெபுகத்நேசர்|நெபுகத்நேசர்]] போன்ற புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
* கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் [[புது அசிரியப் பேரரசு]] மற்றும் [[புது பாபிலோனியப் பேரரசு]]கள் ஈராக்கை ஆண்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது