வேளாண்மை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Maler_der_Grabkammer_des_Sennudem_001.jpg|thumb|உழவு ஒரு நுகத்தடி கொம்பு கால்நடை பண்டைய எகிப்து. ஓவியம் இருந்து அடக்கம் சேம்பர் Sennedjem, சி. 1200 கி. மு.]]
 
'''வேளாண்மை வரலாறு''' ''(history of agriculture)'' வீட்டில் தாவரங்கள், விலங்குகள் பழக்குதலின் தோற்றம், வளர்ச்சியில் இருந்து தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பலரும் தமது வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் அவர்களது உணவு விளைச்சலை பெருக்க முற்பட்ட சூழலால் வேளாண்மை வளர்ச்சியும் கால்நடை வளர்ப்பும் இணைந்து தோன்றின.பழைய உலகிலும் புதிய உலகிலுமானனௌருவாகியஉலகிலுமாக உருவாகிய பலவகை வேளாண்முறைகளைக் கையாண்ட 11 வகையான வேறுபட்ட நிலப்பகுதிகள் வேளாண்மையின் தற்சார்பான தோற்ற இடங்களாகக் கருதப்படுகின்றன.
 
கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[உளுந்து]]கள், [[Vicia ervilia|கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி|உமிநீக்கிய காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[அவரை]]கள், [[Vicia ervilia|துவரம் பருப்பு]], கோழிப் [[பட்டாணி]]கள், [[ஆமணக்கு]] போன்றவை இலெவாந்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகி அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது. பருப்பு]], கோழிப் [[பட்டாணி]]கள், [[ஆமணக்கு]] போன்றவை இலெவாந்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. [[நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகிவகை அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது.
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது