வேளாண்மை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 5:
கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[உளுந்து]]கள், [[Vicia ervilia|கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் [[கோதுமை]], ஐன்கார்ன் [[கோதுமை]], [[ காடைக்கண்ணி|உமிநீக்கிய காடைக்கண்ணி]], [[பட்டாணி]]கள், [[அவரை]]கள், [[துவரம் பருப்பு]], கோழிப் [[பட்டாணி]]கள், [[ஆமணக்கு]] போன்றவை இலெவாந்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகி அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது. [[புல்லரிசி]] இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. [[நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகிவகை அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது.
==தோற்றங்கள்==
{{Main|புதிய கற்காலப் புரட்சி}}
 
===தோற்றக் கருதுகோள்கள்===
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது