தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
விரிவாக்கம்
வரிசை 1:
[[File:Autumn Colours - Stourhead - geograph.org.uk - 1044997.jpg|thumb|260px| சவுத்கெடு தோட்ட இலையுதிர் கால வண்ணங்கள்]]
{{unreferenced}}
 
[[படிமம்:TajGardenWide.jpg|thumb|[[தாஜ் மகால்]] தோட்டம்]]
 
'''தோட்டம்''' என்பது நிலத்தை பண்படுத்தி அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது அழகிற்காகவோ வளர்ப்பது ஆகும்.
'''தோட்டம்''' என்பது வீட்டுக் கொல்லை அல்லது வீட்டுக்கு வெளிப்புற நிலத்தைப் பண்படுத்தி, அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது அழகு நுகர்விற்காகவோ வளர்ப்பது ஆகும். இதில் இயற்கை, செயற்கைத் தாவரங்களும் அடங்கும். இயற்கையில் பல தோட்ட அமைவுகள் இயல்பாக அமைதலும் உண்டு. இன்று வீட்டுத் தோட்டங்களே மிகவும் பரவலாக ஏற்பட்டுள்ளன. கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும். பொது மரபாக இவை அனைத்துவகைத் தோட்டங்களையும் குறிக்கும். இயற்கையான சூழலில் காட்டு விலங்குகளை வளர்க்கும் விலங்கு காட்சியகங்களும் உயிரியல் தோட்டங்களாகும். <ref>''Garden history : philosophy and design, 2000 BC–2000 AD'', Tom Turner. New York: Spon Press, 2005. {{ISBN|0-415-31748-7}}</ref><ref>''The earth knows my name : food, culture, and sustainability in the gardens of ethnic Americans'', Patricia Klindienst. Boston: Beacon Press, 2006. {{ISBN|0-8070-8562-6}}</ref> மேற்கத்தியத் தோட்டங்கள் பெரும்பாலும் தாவரங்களால் நிரம்புவதால் அவை தாவரத் தோட்டங்கள் எனப்படுகின்றன. யப்பான் சென் தோட்டங்களைப் போன்ற சில கிழக்கத்திய மரபான தோட்டங்களில் தாவரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லது முற்றிலும் இல்லாமலும் போகலாம்.
கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும்.
 
 
== பல வகை தோட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது