ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
=== விதி 38: ஓட்ட இழப்பு ''(Run Out)''===
ஒரு மட்டையாளர் இழப்புகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் எல்லைக்கோட்டைத் தொடும் முன்பே அதன் அருகிலுள்ள இழப்பை எதிரணி வீரர்களுள் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.
 
ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அதன் அருகிலுள்ள இழப்பைஇழப்பைத் பந்தால் தாக்கி அதன் குச்சிகளில் ஒன்றை பெயர்த்து எடுப்பதன்தாக்குவதன் மூலம் அவரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இது ''மன்கட்'' என்று அழைக்கப்படுகிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தேர்வுப் போட்டியில் இந்திய வீரர் [[வினோ மன்கட்]], ஆத்திரேலிய வீரர் பில் பிரவுனை முதன்முறையாக இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்த முறை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
 
=== விதி 39: இழப்புத் தாக்குதல் ''(Stumped)''===
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது