திருவண்ணாமலை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 4,09,826 ஆகும். அதில் 2,02,913 ஆண்களும், 2,06,913 பெண்களும் உள்ளனர். 134,338 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 66.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[https://tiruvannamalai.nic.in/revenue-administration/]] இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.73% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 65485 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 125,656 மற்றும் 10,307 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.62% , இசுலாமியர்கள் 5.12%, கிறித்தவர்கள் 4.77%, [[சைனம்|சமணர்கள்]] 0..24% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/tiruvannamalai-taluka-tamil-nadu-5727 திருவண்ணாமலை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==குறுவட்டங்கள்==
 
திருவண்ணாமலை வட்டத்தில் நிர்வாக வசதிக்காக உள் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை : [[நாயுடு மங்கலம்]], [[திருவண்ணாமலை வடக்கு]], [[துரிஞ்சாபுரம்]], [[தச்சம்பட்டு]], [[திருவண்ணாமலை தெற்கு]] ஆகிய உள்வட்டங்கள் திருவண்ணாமலை வட்டத்தில் அமைந்துள்ளது.[[https://www.amp/s/m.dailyhunt.in/news/india/tamil/tamil%2bnadu-epaper-tnadu/tiruvannamalai%2bvattathil%2bjoon%2b7%2bl%2bjamabanthi%2btodakkam-newsid-117982000/amp]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது