குணசேகரன்.மு
வாருங்கள்!
வாருங்கள், குணசேகரன்.மு, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
June 2019
தொகுவணக்கம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சி என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 13:49, 16 சூன் 2019 (UTC)
தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 13:53, 16 சூன் 2019 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தல். AntanO (பேச்சு) 17:29, 21 சூன் 2019 (UTC)
Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi குணசேகரன்.மு,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 15:52, 9 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi குணசேகரன்.மு,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 19:33, 20 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi குணசேகரன்.மு,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
October 2019
தொகுதயவு செய்து நம்பகமான ஆதாரத்தை மேற்கோள் காட்டாமல் உள்ளடக்கத்தை சேர்க்கவோ, மாற்றவோ வேண்டாம். தயவு செய்து விக்கிப்பீடியாவில் மேற்கோளுக்கான வழிமுறைகளைப் பின்பற்றி பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:38, 10 அக்டோபர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
ஏன் நீக்கம் செய்தீர்கள்
தொகுஇத் தொகுப்பை ஏன் நீக்கம் செய்தீர்கள் ?
அந்த வரியில் என்ன குற்றம் உள்ளது ? --Commons sibi (பேச்சு) 09:27, 30 அக்டோபர் 2019 (UTC)
காரணம்
தொகுநீங்கள் பதிவு செய்த திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் பரப்பளவிலா அல்லது மக்கள் தொகையிலா? தங்கச் சான்றுடன் பதிவிடவும்
அது எனது பதிவு கிடையாதே .. நீங்கள் 2 மாற்றங்களை முன்நிலை செய்வதற்க்குப் பதில் , 3 மாற்றங்களை முன்நிலை செய்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன் . தயவு கூர்ந்து இத் தொகுப்பில் உள்ள தவறைக் கூறவும் .--Commons sibi (பேச்சு) 10:36, 30 அக்டோபர் 2019 (UTC)
ஆசிய மாதம், 2019
தொகுவணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:58, 4 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
தலைப்பு: ஆரணி, திருவண்ணாமலை
தொகுஆரணி, திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக ஆரணி(திருவண்ணாமலை மாவட்டம்) என பெயர் மாற்றம் செய்யலாம் அல்லது ஆரணி என பெயர் மாற்றம் செய்யலாம். ஏனெனில் ஆரணி நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அந்த நகரத்தை தனியாக காண்பிப்பது தானே சிறந்தது. Gunamurugesan (பேச்சு) 10:59, 25 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:09, 25 நவம்பர் 2019 (UTC)
November 2019
தொகுவணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:04, 26 நவம்பர் 2019 (UTC)
கவனிக்க
தொகுநீங்கள் தேவையில்லாத கட்டுரைகளை உருவாக்கி கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு ஆரணியை பற்றி ஏதாவது எழுதனும் என்றாள், இக்கட்டுரையிலே எழுதலாம், அதை தவிர தேவையற்ற பக்கங்களை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் . நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:41, 1 திசம்பர் 2019 (UTC)
பெரணமல்லூர்
தொகுவணக்கம், பெரணமல்லூர் பேரூராட்சியானது இரண்டாம் நிலை பேரூராட்சி, ஆனால் நீங்கள் தேர்வு நிலை பேரூராட்சி என தவறான தகவல்களை சேர்த்துள்ளீர்கள்.பார்க்க ஒரு கட்டுரையில் உள்ளடக்கத்தை சேர்க்கும் போது பலமுறை ஆராய்ந்த பிறகே, தகுந்த ஆதாரத்துடன் உள்ளடக்கத்தை சேருங்கள். இனிமேலாவது கவனமாக செயல்படுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:41, 2 சனவரி 2020 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 17 சனவரி 2020 (UTC)
வணக்கம், குணசேகரன்.மு!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
February 2020
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்துதல். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:18, 13 பெப்ரவரி 2020 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுநீங்கள் உருவாக்கிய ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில் என்ற கட்டுரை விக்கி நடையில் எழுதப்படாமலும் தினமலர் கட்டுரையின் பல பகுதிகளை அப்படியே உள்ளடக்கியும் உள்ளது. இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளை அப்படியே விக்கியில் இடுவது பதிப்புரிமை மீறல் ஆகும். இதனால் இக்கட்டுரையை நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. தினமலர் கட்டுரையில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி விக்கிநடையில் நீங்கள் இக்கட்டுரையை உருவாக்கலாம். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:07, 20 பெப்ரவரி 2020 (UTC) வார்ப்புரு:Firstarticle if new
Proposed deletion of ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில்
தொகுThe article ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில் has been proposed for deletion because of the following concern:
- காப்புரிமை மீறல்
While all constructive contributions to Wikipedia are appreciated, content or articles may be deleted for any of several reasons.
You may prevent the proposed deletion by removing the {{proposed deletion/dated}}
notice, but please explain why in your edit summary or on the article's talk page.
Please consider improving the article to address the issues raised. Removing {{proposed deletion/dated}}
will stop the proposed deletion process, but other deletion processes exist. In particular, the speedy deletion process can result in deletion without discussion, and articles for deletion allows discussion to reach consensus for deletion. சிவகோசரன் (பேச்சு) 15:09, 20 பெப்ரவரி 2020 (UTC)
{{subst:AFDWarning|1=ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் கோயில்}} சிவகோசரன் (பேச்சு) 15:13, 20 பெப்ரவரி 2020 (UTC)
April 2020
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:26, 23 ஏப்ரல் 2020 (UTC)
May 2020
தொகு{{unblock|reason=Your reason here ~~~~}}
. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:47, 11 மே 2020 (UTC)Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
தொகுDear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
June 2020
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:09, 14 சூன் 2020 (UTC)
- தமிழ்நாடு மாவட்டங்கள் பற்றிய செய்திக் குறிப்புகளை தமிழக மாவட்டங்கள் கட்டுரையில் சேருங்கள். தமிழ்நாடு கட்டுரையில் சேர்க்க முடியாது.--Kanags \உரையாடுக 06:14, 14 சூன் 2020 (UTC)
July 2020
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள், as you did at தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:12, 12 சூலை 2020 (UTC)
கவனிக்க
தொகுவணக்கம். ஒரு பயனர் தாங்கள் செய்த தொகுப்பை மீளமை செய்தாலோ மற்றும் நீக்கம் செய்தாலோ அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். அந்த கட்டுரையில் வரைபடம் சேர்க்காதீர்கள், நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:02, 26 ஆகத்து 2020 (UTC)
August 2020
தொகு{{unblock|reason=Your reason here ~~~~}}
. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:35, 26 ஆகத்து 2020 (UTC)November 2020
தொகுவணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 02:59, 10 நவம்பர் 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் குணசேகரன்.மு,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 11:17, 9 சூன் 2022 (UTC)
பயனர் அறிமுகம் வேண்டல்
தொகுவணக்கம், தொடர்ந்து சில ஆண்டுகளாக உங்கள் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளைத் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் மேம்படுத்தி வருகிறீர்கள். உங்களைப் போன்ற முனைப்பான பங்களிப்பாளர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பினை இங்கே தர இயலுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நீச்சல்காரன் (பேச்சு) 05:06, 10 சூன் 2022 (UTC)
Guna Murugesan Gunamurugesan (பேச்சு) 15:09, 22 சூன் 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுசட்டமன்றத் தொகுதி - தகவல் பெட்டி
தொகுவணக்கம் குணா. சட்டமன்றத் தொகுதி தகவல் பெட்டிக்கு வார்ப்புரு:Infobox Indian state legislative assembly constituency என்பதை பயன்படுத்தாமல் வார்ப்புரு:Infobox Indian constituency என்பதை பயன்படுத்துங்கள். இந்த வார்ப்புரு தான் ஆங்கில விக்கியில் புதியதாக உருவாக்கப்பட்டு, இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது. எப்படி பயன்படுத்துவது என்னும் வழிகாட்டலுக்கு கனகபுரா சட்டமன்றத் தொகுதி கட்டுரையை எடுத்துக்காட்டாக பார்க்கவும். நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 05:26, 29 திசம்பர் 2023 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,430 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
விளக்கமும் வழிகாட்டலும்
தொகுவணக்கம்.
- பயனர் பெயர் பக்கத்தை நகர்த்தக் கூடாது. அவ்வாறு செய்தால், உங்களுடைய முந்தைய பங்களிப்புகளை அறிந்துகொள்ள இயலாது. உங்களுக்கு நன்மை செய்யவே முயற்சி செய்தேன்.
- உங்களின் பயனர் பெயரை மாற்ற விரும்பினால், இங்கு கோரிக்கை வையுங்கள். உங்களின் கோரிக்கையை தொழினுட்ப வல்லுனர்கள் செயல்படுத்துவர்.
- இப்போது தடையை நீக்குகிறேன். Gunamurugesan எனும் பெயரில் புகுபதிகை செய்து பயனர் பெயரை மாற்ற கோரிக்கை வையுங்கள்.
- புதிய பெயரை தொழினுட்ப வல்லுனர்கள் செயல்படுத்தும்வரை Gunamurugesan எனும் பெயரில் புகுபதிகை செய்து பங்களியுங்கள்.
- இங்கு யாரையும் வன்சொற்களால் தாக்குதல் செய்யாதீர்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:05, 27 சூன் 2024 (UTC)
விக்கிமீடியாவின் தரவுத்தள கட்டமைப்பில் உரிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்களின் முந்தைய பங்களிப்புகள் அனைத்தும் புதிய பெயரின் கீழ் வரும்! தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்கும் நிர்வாகிகள், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தான் செயல்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:31, 29 சூன் 2024 (UTC)
July 2024
தொகுவணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 02:51, 2 சூலை 2024 (UTC)