தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் (List of most populous towns in Tamil Nadu) என்ற இந்த அட்டவணையியில், இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழ் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகளும் 146 நகராட்சிகளும் அடங்கியுள்ளன[1][2]. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழக நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை மாவட்டம் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. சென்னையைத் தொடர்ந்து முறையே கோயம்புத்தூர், மதுரை[3][4], திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் முதலிய நகரங்கள் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களாக இருந்தன. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று சட்டப்பேரவையில், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டன[5][6]

மக்கள் தொகை மிகுந்த 5 பெரிய நகரங்கள்

மக்கள்தொகை

தொகு

  *   - மாநகராட்சிகள்   *   - நகராட்சிகள்

ஊர் மாவட்டம் 2011 கணக்கெடுப்பு 2001 கணக்கெடுப்பு % உயர்வு 2011 தரம் 2001 தரம் பாலின விகிதம் குடும்பங்கள் 0–6 வயதினர் % படிப்பறிவு தொழிலாளர்கள்
சென்னை[7][8] சென்னை 70,88,000 43,43,645 63.2% 1 1 989 11,54,982 9.88% 81.27% 39.11%
கோயம்புத்தூர்[9][10] கோயம்புத்தூர் 16,01,438 9,30,882 72% 2 2 997 2,82,839 9.71% 82.43% 40.46%
மதுரை[11][12] மதுரை 15,61,129 9,28,869 68.1% 3 3 999 2,66,449 9.86% 81.95% 38.44%
திருச்சிராப்பள்ளி[13][14] திருச்சிராப்பள்ளி 9,16,674 7,52,066 21.9% 4 4 1025 2,14,529 9.41% 82.78% 35.69%
திருப்பூர்[15][16] திருப்பூர் 8,77,778 3,44,543 97.5% 5 7 955 1,24,617 10.98% 78.17% 46.67%
சேலம்[17] சேலம் 8,29,267 6,96,760 19.02% 6 5 987 2,15,747 9.53% 76.37% 40.05%
ஈரோடு[18][19] ஈரோடு 4,98,129 1,50,541 186.9% 7 18 1008 43,184 9.29% 80.08% 42.1%
திருநெல்வேலி[20] திருநெல்வேலி 4,73,637 4,11,831 15.01% 8 6 1027 1,20,466 9.84% 81.49% 38.53%
அம்பத்தூர்[21] திருவள்ளூர் 4,66,205 3,10,967 49.92% 9 8 985 1,20,248 10.39% 82.61% 39.55%
ஆவடி[22] திருவள்ளூர் 3,45,996 2,30,913 49.84% 10 9 970 87,733 10.43% 81.76% 36.75%
திருவொற்றியூர்[23] திருவள்ளூர் 2,49,446 2,12,281 17.51% 11 12 991 63,862 10.79% 79.03% 37.68%
தூத்துக்குடி[24] தூத்துக்குடி 2,37,830 2,16,054 10.08% 12 10 1010 60,714 10.49% 83.85% 35.18%
நாகர்கோவில்[25] கன்னியாகுமரி 2,24,849 2,08,179 8.01% 13 13 1045 59,997 9% 86.44% 33.95%
தஞ்சாவூர்[26] தஞ்சாவூர் 2,22,943 2,15,314 3.54% 14 11 1042 56,836 8.91% 83.14% 34.99%
பல்லவபுரம்[27] காஞ்சிபுரம் 2,15,417 1,44,623 48.95% 15 20 996 56,135 10.33% 83.27% 37.91%
திண்டுக்கல்[28] திண்டுக்கல் 2,07,327 1,96,955 5.27% 16 14 1012 53,573 9.46% 81.69% 37.53%
வேலூர்[29] வேலூர் 1,85,803 1,77,230 4.84% 17 15 1034 42,598 10.71% 77.15% 37.81%
தாம்பரம்[30] காஞ்சிபுரம் 1,74,787 1,37,933 26.72% 18 22 963 44,332 10.03% 82.98% 39.89%
கடலூர்[31] கடலூர் 1,73,636 1,58,634 9.46% 19 16 1026 42,174 10.02% 78.92% 35.77%
ஆலந்தூர்[32] காஞ்சிபுரம் 1,64,430 1,46,154 12.5% 20 19 997 43,411 9.78% 85.23% 39.35%
காஞ்சிபுரம்[33] காஞ்சிபுரம் 1,64,384 1,53,140 7.34% 21 17 1005 41,807 9.71% 79.51% 37.45%
திருவண்ணாமலை[34] திருவண்ணாமலை 1,45,278 1,30,567 11.27% 22 23 1006 33,514 10.69% 78.38% 34.91%
கும்பகோணம்[35] தஞ்சாவூர் 1,40,156 1,39,954 0.14% 23 21 1021 35,509 9.13% 83.21% 35.14%
இராஜபாளையம் (நகரம்)[36] விருதுநகர் 1,30,442 1,22,307 6.65% 24 24 1014 37,797 8.9% 77.87% 41.33%
குறிச்சி[37] கோயம்புத்தூர் 1,23,667 77,853 58.85% 25 43 1001 32,830 10.5% 80.48% 39.65%
மாதவரம்[38] திருவள்ளூர் 1,19,105 76,093 56.53% 26 45 989 29,792 10.94% 80.61% 36.43%
புதுக்கோட்டை[39] புதுக்கோட்டை 1,17,630 1,09,217 7.7% 27 25 1003 28,838 10% 82.22% 35.2%
ஓசூர்[40] கிருஷ்ணகிரி 1,16,821 84,394 38.42% 28 37 968 29,255 12.25% 76.69% 37.63%
ஆம்பூர்[41] வேலூர் 1,14,608 99,624 15.04% 29 26 1033 25,009 11.55% 76.08% 35.47%
காரைக்குடி[42] சிவகங்கை 1,06,714 86,596 23.23% 30 34 1000 27,504 9.95% 81.48% 37.55%
நாகப்பட்டினம்[43] நாகப்பட்டினம் 1,02,905 93,148 10.47% 31 30 1026 24,688 11.55% 78.74% 32.59%
விழுப்புரம்[44] விழுப்புரம் 96,253 95,455 0.84% 32 27 1019 22,832 10.61% 80.59% 34.9%
குனியமுத்தூர்[45] கோயம்புத்தூர் 95,924 68,901 39.22% 33 52 1001 25,270 10.55% 79.95% 40.02%
பரமக்குடி[46] இராமநாதபுரம் 95,579 84,321 13.35% 34 38 966 23,504 9.72% 81.44% 37.21%
திருச்செங்கோடு[47] நாமக்கல் 95,335 80,187 18.89% 35 41 994 26,508 9.34% 75.87% 44.48%
வாணியம்பாடி[48] வேலூர் 95,061 85,752 10.86% 36 35 1023 20,559 12.64% 74.37% 32.62%
கோவில்பட்டி[49] தூத்துக்குடி 95,057 87,450 8.7% 37 33 1065 25,099 8.76% 81.27% 43.14%
தேனி[50] தேனி 94,453 85,498 10.47% 38 36 999 25,371 9.67% 77.55% 39.87%
குடியாத்தம்[51] வேலூர் 91,558 91,558 0% 39 31 1029 21,363 10.13% 77.46% 42.67%
கடையநல்லூர்[52] திருநெல்வேலி 90,364 75,612 19.51% 40 46 988 21,076 10.86% 71.8% 37.67%
பொள்ளாச்சி[53] கோயம்புத்தூர் 90,180 88,302 2.13% 41 32 1012 24,755 8.57% 82.15% 41%
அவனியாபுரம், மதுரை[54] மதுரை 89,635 51,587 73.76% 42 81 979 23,051 10.67% 78.75% 39.97%
உதகமண்டலம்[55] நீலகிரி 88,430 93,987 -5.91% 43 29 1053 23,235 8.8% 82.15% 40.69%
அருப்புக்கோட்டை[56] விருதுநகர் 87,722 84,029 4.39% 44 40 1014 23,803 8.73% 82.12% 42.9%
வேலம்பாளையம்[57] திருப்பூர் 87,427 45,679 91.39% 45 93 971 24,381 11.75% 78.02% 45.8%
மதுரவாயல்[58] திருவள்ளூர் 86,195 43,609 97.65% 46 97 993 21,623 12.06% 77.04% 38.53%
மயிலாடுதுறை[59] நாகப்பட்டினம் 85,632 84,290 1.59% 47 39 1045 21,929 9.02% 83.55% 34.86%
வீரப்பன்சத்திரம்[60] ஈரோடு 84,453 72,703 16.16% 48 49 992 24,216 9.84% 75.33% 44.35%
கவுண்டம்பாளையம்[61] கோயம்புத்தூர் 83,908 48,276 73.81% 49 89 981 22,155 10.36% 80.57% 42.55%
மறைமலைநகர்[62] காஞ்சிபுரம் 81,872 48,463 68.94% 50 87 953 19,970 10.77% 78.67% 39%
அரக்கோணம்[63] வேலூர் 78,395 78,686 -0.37% 51 42 1020 19,507 9.86% 81.81% 33.2%
பம்மல்[64] காஞ்சிபுரம் 75,870 49,999 51.74% 52 83 998 18,812 10.89% 81.13% 38.34%
போடிநாயக்கனூர்[65] தேனி 75,675 73,410 3.09% 53 47 1018 20,333 8.65% 76.18% 39.95%
திருவில்லிபுத்தூர்[66] விருதுநகர் 75,396 73,183 3.02% 54 48 1015 21,411 9.13% 77.84% 43.18%
விருத்தாச்சலம்[67] கடலூர் 73,585 60,164 22.31% 55 68 985 18,209 10.51% 77.57% 35.54%
காசிபாளையம்[68] ஈரோடு 73,425 52,369 40.21% 56 79 986 20,822 9.3% 78.73% 43.16%
பட்டுக்கோட்டை[69] தஞ்சாவூர் 73,135 65,533 11.6% 57 57 1010 18,437 9.6% 80.68% 35.42%
திண்டிவனம்[70] விழுப்புரம் 72,796 67,737 7.47% 58 53 1003 17,088 10.53% 78.19% 33.54%
விருதுநகர்[71] விருதுநகர் 72,296 72,081 0.3% 59 51 1014 19,841 8.93% 84.28% 38.08%
குமாரபாளையம்[72] நாமக்கல் 71,594 65,868 8.69% 60 56 994 20,439 8.51% 72.14% 51.83%
கிருட்டினகிரி[73] கிருஷ்ணகிரி 71,323 64,587 10.43% 61 59 1015 16,386 10.86% 76.79% 34.43%
சிவகாசி[74] விருதுநகர் 71,040 72,170 -1.57% 62 50 1009 18,952 9.8% 79.62% 41.3%
கரூர் (கரூர் மாவட்டம்)[75] கரூர் 70,980 76,336 -7.02% 63 44 1032 19,344 8.66% 81.71% 42.57%
வால்பாறை[76] கோயம்புத்தூர் 70,859 95,107 -25.5% 64 28 1013 19,017 7.07% 78.47% 54.25%
தென்காசி[77] திருநெல்வேலி 70,545 63,432 11.21% 65 61 1020 17,887 10.51% 78.49% 39.53%
பழனி[78] திண்டுக்கல் 70,467 67,231 4.81% 66 54 1023 19,015 9.18% 78.95% 38.53%
நல்லூர்[79] திருப்பூர் 70,115 29,495 137.72% 67 141 965 19,499 12.03% 76.85% 45.39%
மேட்டுப்பாளையம்[80] கோயம்புத்தூர் 69,213 66,595 3.93% 68 55 1022 18,423 9.84% 77.11% 38.42%
தர்மபுரி[81] தர்மபுரி 68,619 64,496 6.39% 69 60 1013 17,136 9.85% 77.08% 39.26%
கம்பம்[82] தேனி 68,090 58,891 15.62% 70 71 1012 18,567 9.78% 76.55% 39.1%
இனாம்கரூர்[83] கரூர் 67,131 45,254 48.34% 71 94 1000 18,989 10.02% 78.39% 44.75%
மன்னார்குடி[84] திருவாரூர் 66,999 61,478 8.98% 72 64 1018 17,372 9.22% 82.92% 33.79%
புளியங்குடி[85] திருநெல்வேலி 66,034 60,080 9.91% 73 69 1011 17,209 10.05% 69.58% 45.33%
திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)[86] வேலூர் 64,125 60,803 5.46% 74 66 1010 14,084 11.31% 76.22% 35.7%
ஆனையூர்[87] மதுரை 63,917 38,302 66.88% 75 109 990 16,351 9.65% 82.83% 38.3%
ஆரணி[88] திருவண்ணாமலை 63,671 60,815 4.7% 76 65 1036 14,889 9.97% 76.9% 36.59%
திருவேற்காடு[89] திருவள்ளூர் 62,824 32,221 94.98% 77 127 977 15,863 11.44% 74.35% 40.18%
செங்கல்பட்டு[90] காஞ்சிபுரம் 62,579 62,582 0% 78 62 1020 15,675 9.4% 83.25% 38.25%
சிதம்பரம் (நகரம்)[91] கடலூர் 62,153 57,733 7.66% 79 72 1032 15,166 9.44% 83.24% 35.71%
ஆத்தூர் (சேலம்)[92] சேலம் 61,793 57,519 7.43% 80 73 1021 16,371 9.95% 74.65% 41.99%
இராமநாதபுரம்[93] இராமநாதபுரம் 61,440 62,050 -0.98% 81 63 988 14,716 10.37% 83.42% 33.16%
உடுமலைப்பேட்டை[94] திருப்பூர் 61,133 59,668 2.46% 82 70 1041 17,132 8.08% 83.85% 40.5%
பண்ணுருட்டி[95] கடலூர் 60,323 55,346 8.99% 83 75 996 14,170 10.37% 76.19% 36.18%
கோபிச்செட்டிப்பாளையம்[96] ஈரோடு 59,523 60,279 -1.25% 84 67 1062 17,064 7.84% 78.52% 42.38%
திருவாரூர்[97] திருவாரூர் 58,301 56,341 3.48% 85 74 1053 14,997 9.91% 82% 32.51%
சங்கரன்கோவில்[98] திருநெல்வேலி 57,277 53,606 6.85% 86 77 1012 14,536 9.88% 74.9% 42.01%
பூந்தமல்லி[99] திருவள்ளூர் 57,224 42,604 34.32% 87 99 999 14,668 11.35% 78.88% 39.16%
திருவள்ளூர்[100] திருவள்ளூர் 56,074 45,732 22.61% 88 92 999 14,004 10.03% 79.77% 36.08%
தாராபுரம்[101] திருப்பூர் 56,007 64,984 -13.81% 89 58 1045 15,842 9.01% 80.4% 42.36%
ஆற்காடு[102] வேலூர் 55,955 49,953 12.02% 90 84 1014 13,605 10.33% 79.32% 36.49%
திருத்தங்கல்[103] விருதுநகர் 55,362 49,190 12.55% 91 85 1000 15,424 10.69% 71.89% 49.06%
பெரியசேமூர்[104] ஈரோடு 55,282 32,024 72.63% 92 128 960 15,198 10.28% 74.12% 43.63%
நாமக்கல்[105] நாமக்கல் 55,145 53,005 4.04% 93 78 1015 15,008 9.07% 82.52% 39.12%
எடப்பாடி[106] சேலம் 54,823 48,815 12.31% 94 86 946 14,560 9.87% 64.67% 50.64%
தாந்தோணி[107] கரூர் 53,854 31,592 70.47% 95 132 986 14,729 10.44% 77.24% 43.04%
புழுதிவாக்கம்[108] காஞ்சிபுரம் 53,322 29,086 83.33% 96 143 992 13,918 9.9% 85.55% 37.52%
மேட்டூர்[109] சேலம் 52,813 53,633 -1.53% 97 76 1016 14,282 8.12% 76.82% 36.55%
கள்ளக்குறிச்சி[110] விழுப்புரம் 52,507 51,854 1.26% 98 80 984 12,801 10.55% 77.08% 36.21%
தேவகோட்டை[111] சிவகங்கை 51,865 40,497 28.07% 99 103 982 13,192 10.04% 80.95% 36.05%
பேரணாம்பட்டு[112] வேலூர் 51,271 41,499 23.55% 100 102 1028 10,450 13.39% 68.94% 32.23%
திருமங்கலம்[113] மதுரை 51,194 43,631 17.33% 101 96 1013 13,564 9.67% 81.91% 37.53%
இராணிப்பேட்டை[114] வேலூர் 50,764 47,243 7.45% 102 90 1091 11,764 10.09% 81% 35.94%
இராசிபுரம்[115] நாமக்கல் 50,244 46,330 8.45% 103 91 1077 13,104 8.3% 77.71% 40.08%
பெரம்பலூர்[116] பெரம்பலூர் 49,648 37,631 31.93% 104 111 1013 12,732 10.45% 80.77% 37.12%
கூடலூர்[117] நீலகிரி 49,535 43,096 14.94% 105 98 1032 12,101 10.82% 79.48% 37.97%
திருப்பரங்குன்றம்[118] மதுரை 48,810 39,048 25% 106 105 999 12,934 9.7% 79.55% 37.86%
அனகாபுத்தூர்[119] காஞ்சிபுரம் 48,050 31,918 50.54% 107 130 989 12,146 11.25% 78.03% 37.68%
வளசரவாக்கம்[120] திருவள்ளூர் 47,378 30,978 52.94% 108 136 1004 12,278 9.91% 86.39% 39.02%
விக்கிரமசிங்கபுரம்[121] திருநெல்வேலி 47,241 48,309 -2.21% 109 88 1058 13,558 8.89% 81.28% 41.94%
நெல்லிக்குப்பம்[122] கடலூர் 46,678 44,222 5.55% 110 95 1028 10,763 10.87% 73.83% 34.15%
குன்னூர்[123] நீலகிரி 45,494 50,196 -9.37% 111 82 1058 12,384 8.28% 84.79% 38.29%
இராமேசுவரம்[124] இராமநாதபுரம் 44,856 37,968 18.14% 112 110 969 10,579 11.2% 73.36% 37.11%
மேல்விஷாரம்[125] வேலூர் 44,786 36,757 21.84% 113 112 977 89,906 12.3% 73.23% 35.17%
திருத்தணி[126] திருவள்ளூர் 44,781 38,314 16.88% 114 108 1003 11,122 10.4% 75.32% 36.74%
நெல்லியாளம்[127] நீலகிரி 44,590 41,837 6.58% 115 101 1035 10,729 10.58% 77.99% 43.33%
பெரியகுளம்[128] தேனி 42,976 42,012 2.29% 116 100 1013 11,401 9.53% 79.84% 34.57%
சின்னமனூர்[129] தேனி 42,305 38,360 10.28% 117 107 1007 11,545 9.49% 75.61% 39.78%
பல்லடம்[130] திருப்பூர் 42,225 30,016 40.67% 118 139 1009 12,054 11.23% 74.08% 43.52%
கூடலூர்[131] தேனி 41,915 35,531 17.97% 119 115 1006 12,001 8% 66.83% 49.77%
சூரம்பட்டி[132] ஈரோடு 41,782 31,948 30.78% 120 129 991 11,855 10.19% 76.18% 47.2%
அறந்தாங்கி[133] புதுக்கோட்டை 40,814 34,134 19.57% 121 119 1030 10,130 10.63% 80.96% 31.9%
காயல்பட்டினம்[134] தூத்துக்குடி 40,588 32,664 24.26% 122 124 1082 9,417 12.31% 81.3% 28.12%
மணப்பாறை[135] திருச்சிராப்பள்ளி 40,510 35,770 13.25% 123 113 1012 9,934 10.1% 78.98% 36.86%
சிவகங்கை[136] சிவகங்கை 40,403 40,129 0.68% 124 104 990 10,814 9.6% 83.86% 35.01%
வெள்ளக்கோயில்[137] திருப்பூர் 40,359 34,438 17.19% 125 118 1002 12,157 8.52% 74.37% 54.64%
பள்ளிபாளையம்[138] நாமக்கல் 40,140 35,635 12.64% 126 114 987 11,210 9.24% 66.47% 52.8%
மேலூர், மதுரை மாவட்டம்[139] மதுரை 40,017 33,881 18.11% 127 120 961 9,872 11.22% 79.47% 35.3%
பவானி[140] ஈரோடு 39,225 38,778 1.15% 128 106 1005 11,147 8.97% 77.12% 45.03%
துவாக்குடி[141] திருச்சிராப்பள்ளி 38,887 35,428 9.76% 129 116 842 9,402 8.39% 81.56% 35.77%
கீழக்கரை[142] இராமநாதபுரம் 38,355 30,412 26.12% 130 138 948 7,448 11.45% 82.63% 31.37%
சத்திமங்கலம்[143] ஈரோடு 37,816 33,722 12.14% 131 121 1006 11,148 8.94% 72.02% 46.15%
செய்யாறு[144] திருவண்ணாமலை 37,802 35,201 7.39% 132 117 1014 9,162 9.92% 76.59% 38.57%
கத்திவாக்கம்[145] திருவள்ளூர் 36,617 32,590 12.36% 133 125 983 9,354 11.75% 74.5% 36.25%
கொடைக்கானல்[146] திண்டுக்கல் 36,501 32,969 10.71% 134 122 1004 9,442 10.67% 79.78% 38.64%
அம்பாசமுத்திரம்[147] திருநெல்வேலி 35,645 32,739 8.88% 135 123 1048 9,845 9.24% 78.91% 45.34%
மணலி[148] திருவள்ளூர் 35,248 28,597 23.26% 136 145 968 9,331 11.94% 74.52% 36.16%
உசிலம்பட்டி[149] மதுரை 35,219 30,601 15.09% 137 137 998 9,101 9.73% 78.39% 37%
சீர்காழி[150] நாகப்பட்டினம் 34,927 32,228 8.37% 138 126 1028 8,756 9.64% 81.5% 32.86%
வேதாரண்யம்[151] நாகப்பட்டினம் 34,266 31,727 8% 139 131 1068 8,665 9.52% 77.86% 37.05%
ஜெயங்கொண்டம்[152] அரியலூர் 33,945 31,268 8.56% 140 134 1031 8,664 10.37% 72% 36.41%
துறையூர்[153] திருச்சிராப்பள்ளி 32,439 31,005 4.63% 141 135 1032 8,674 9.05% 78.96% 36.79%
வாலாசாபேட்டை[154] வேலூர் 32,397 29,475 9.91% 142 142 1031 7,598 10.03% 77.25% 37.73%
காங்கேயம்[155] திருப்பூர் 32,147 28,258 13.76% 143 146 987 9,449 8.74% 77.7% 48.9%
வந்தவாசி[156] திருவண்ணாமலை 31,320 29,610 5.78% 144 140 1012 7,326 10.65% 77.3% 33.69%
மதுராந்தகம்[157] காஞ்சிபுரம் 30,796 29,059 5.98% 145 144 1019 7,699 10.34% 75.4% 39.4%
ஒட்டன்சத்திரம்[158] திண்டுக்கல் 30,064 24,132 24.58% 146 151 994 8,046 8.9% 77.11% 42.37%
சோலையார்பேட்டை[159] வேலூர் 29,662 27,167 9.18% 147 148 1032 7,140 10.61% 74.44% 35.87%
சாத்தூர்[160] விருதுநகர் 29,398 31,443 -6.5% 148 133 1042 8,093 9.15% 78.85% 44.44%
அரியலூர்[161] அரியலூர் 28,902 27,822 3.88% 149 147 1014 7,319 10.3% 76.04% 35.58%
குளித்தலை[162] கரூர் 27,910 26,161 6.69% 150 150 1016 7,374 9.04% 81.22% 38.85%
செங்கோட்டை (நகரம்)[163] திருநெல்வேலி 26,823 26,838 -0.06% 151 149 1035 7,146 9.85% 78.09% 40.03%
கூத்தாநல்லூர்[164] திருவாரூர் 25,423 22,995 10.56% 152 153 1090 6,025 10.85% 78.65% 32.49%
திருத்துறைப்பூண்டி[165] திருவாரூர் 24,404 22,905 6.54% 153 154 1036 6,263 9.52% 80.19% 38.43%
குளச்சல்[166] கன்னியாகுமரி 23,227 23,787 -2.35% 154 152 974 5,205 11.46% 80.52% 34.02%
நரசிங்கபுரம்[167] சேலம் 23,084 18,677 23.6% 155 157 1003 6,230 9.66% 74.58% 41.53%
பத்மனாபபுரம்[168] கன்னியாகுமரி 21,342 20,075 6.31% 156 156 1029 5,549 9.93% 83.92% 32.97%
குழித்துறை[169] கன்னியாகுமரி 21,307 20,503 3.92% 157 155 1022 5,519 8.58% 85.99% 36.89%
புஞ்சைப் புளியம்பட்டி[170] ஈரோடு 18,967 14,832 27.88% 158 158 1003 5,480 8.82% 74.4% 45.49%

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Municipalities in Tamil Nadu" (PDF). Government of Tamil Nadu. 2008. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  2. "Municipal Corporations of Tamil Nadu". Government of Tamil Nadu. 2008. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Smart city challenge, Madurai". Government of India. Archived from the original on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  4. "Population totals of Madurai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  5. "Thanjavur Corporation". The Hindu. 2013. Archived from the original on 21 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Thanjavur to be upgraded as City Municipal Corporations". deccanchronicle.com. 2013. Archived from the original on 14 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Chennai Corporation is re-christened Greater Chennai Corporation". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 31 January 2016.
  8. "Population totals of Chennai- 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  9. "Smart city challenge, Coimbatore". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  10. "Population totals of Coimbatore – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  11. "Smart city challenge, Madurai". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  12. "Population totals of Madurai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  13. "Smart city challenge, Tiruchirappalli". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  14. "Population totals of Tiruchirappalli – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  15. "Smart city challenge, Tiruppur". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  16. "Population totals of Tiruppur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  17. "Population totals of Salem – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  18. "Smart city challenge, Erode". Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  19. "Population totals of Erode – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  20. "Population totals of Tirunelveli – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  21. "Population totals of Ambattur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  22. "Population totals of Avadi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  23. "Population totals of Tiruvottiyur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  24. "Population totals of Thoothukudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  25. "Population totals of Nagercoil – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  26. "Population totals of Thanjavur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  27. "Population totals of Pallavapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  28. "Population totals of Dindigul – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  29. "Population totals of Vellore – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  30. "Population totals of Tambaram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  31. "Population totals of Cuddalore – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  32. "Population totals of Alandur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  33. "Population totals of Kancheepuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  34. "Population totals of Thiruvannamalai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  35. "Population totals of Kumbakonam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  36. "Population totals of Rajapalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  37. "Population totals of Kurichi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  38. "Population totals of Madhavaram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  39. "Population totals of Pudukkottai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  40. "Population totals of Hosur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  41. "Population totals of Ambur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  42. "Population totals of Karaikudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  43. "Population totals of Nagapattinam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  44. "Population totals of Villupuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  45. "Population totals of Kuniyamuthur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  46. "Population totals of Paramakudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  47. "Population totals of Tiruchengode – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  48. "Population totals of Vaniyambadi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  49. "Population totals of Kovilpatti – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  50. "Population totals of Theni Allinagaram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  51. "Population totals of Gudiyatham – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  52. "Population totals of Kadayanallur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  53. "Population totals of Pollachi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  54. "Population totals of Avaniapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  55. "Population totals of Udhagamandalam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  56. "Population totals of Aruppukkottai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  57. "Population totals of Velampalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  58. "Population totals of Maduravoyal – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  59. "Population totals of Mayiladuthurai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  60. "Population totals of Veerappanchatram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  61. "Population totals of Goundampalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  62. "Population totals of Maraimalainagar – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  63. "Population totals of Arakkonam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  64. "Population totals of Pammal – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  65. "Population totals of Bodinayakanur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  66. "Population totals of Srivilliputhur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  67. "Population totals of Virudhachalam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  68. "Population totals of Kasipalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  69. "Population totals of Pattukkottai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  70. "Population totals of Tindivanam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  71. "Population totals of Virudhunagar – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  72. "Population totals of Komarapalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  73. "Population totals of Krishnagiri – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  74. "Population totals of Sivakasi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  75. "Population totals of Karur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  76. "Population totals of Valparai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  77. "Population totals of Tenkasi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  78. "Population totals of Palani – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  79. "Population totals of Nallur, Tirupur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  80. "Population totals of Mettupalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  81. "Population totals of Dharmapuri – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  82. "Population totals of Kambam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  83. "Population totals of Inam Karur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  84. "Population totals of Mannargudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  85. "Population totals of puliyankudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  86. "Population totals of Tiruppattur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  87. "Population totals of Anaiyur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  88. "Population totals of Arani – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  89. "Population totals of Thiruverkadu – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  90. "Population totals of Chengalpattu – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  91. "Population totals of Chidambaram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  92. "Population totals of Attur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  93. "Population totals of Ramanathapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  94. "Population totals of Udumalaipettai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  95. "Population totals of Panruti – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  96. "Population totals of Gobichettipalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  97. "Population totals of Tiruvarur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  98. "Population totals of Sankarankoil – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  99. "Population totals of Poonamallee – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  100. "Population totals of Tiruvallur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  101. "Population totals of Dharapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  102. "Population totals of Arcot – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  103. "Population totals of Thiruthangal – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  104. "Population totals of Periyasemur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  105. "Population totals of Namakkal – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  106. "Population totals of Idappadi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  107. "Population totals of Thanthoni – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  108. "Population totals of Puzhuthivakkam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  109. "Population totals of Mettur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  110. "Population totals of Kallakurichi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  111. "Population totals of Devakottai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  112. "Population totals of Pernampattu – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  113. "Population totals of Tirumangalam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  114. "Population totals of Ranipet – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  115. "Population totals of Rasipuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  116. "Population totals of Perambalur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  117. "Population totals of Gudalur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  118. "Population totals of Thirupparankundram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  119. "Population totals of Anakaputhur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  120. "Population totals of Valasaravakkam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  121. "Population totals of Vikramasingapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  122. "Population totals of Nellikuppam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  123. "Population totals of Coonoor – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  124. "Population totals of Rameswaram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  125. "Population totals of Melvisharam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  126. "Population totals of Thiruthani – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  127. "Population totals of Nelliyalam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  128. "Population totals of Periyakulam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  129. "Population totals of Chinnamanur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  130. "Population totals of Palladam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  131. "Population totals of Gudalur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  132. "Population totals of Surampatti – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  133. "Population totals of Aranthangi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  134. "Population totals of Kayalpattinam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  135. "Population totals of Manapparai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  136. "Population totals of Sivagangai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  137. "Population totals of Vellakoil – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  138. "Population totals of Pallipalayam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  139. "Population totals of Melur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  140. "Population totals of Bhavani – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  141. "Population totals of Thuvakudi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  142. "Population totals of Keelakarai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  143. "Population totals of Sathyamangalam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  144. "Population totals of Cheyyar – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  145. "Population totals of Kathivakkam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  146. "Population totals of Kodaikanal – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  147. "Population totals of Ambasamudram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  148. "Population totals of Manali – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  149. "Population totals of Usilampatti – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  150. "Population totals of Sirkazhi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  151. "Population totals of Vedaranyam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  152. "Population totals of Jayankondam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  153. "Population totals of Thuraiyur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  154. "Population totals of Walajapettai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  155. "Population totals of Kangeyam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  156. "Population totals of Vandavasi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  157. "Population totals of Maduranthakam – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  158. "Population totals of Oddanchatram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  159. "Population totals of Jolarpet – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  160. "Population totals of Sattur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  161. "Population totals of Ariyalur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  162. "Population totals of Kulithalai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  163. "Population totals of Sengottai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  164. "Population totals of Koothanallur – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  165. "Population totals of Thiruthuraipoondi – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  166. "Population totals of Colachel – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  167. "Population totals of Narasingapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  168. "Population totals of Padmanabhapuram – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  169. "Population totals of Kuzhithurai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  170. "Population totals of Punjaipuliampatti – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.