மணலி

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மணலி (ஆங்கில மொழி: Manali) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

மணலி, தமிழ்நாடு
மணலி
புறநகர்
மணலி, தமிழ்நாடு is located in சென்னை
மணலி, தமிழ்நாடு
மணலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°10′40″N 80°16′12″E / 13.1779°N 80.2701°E / 13.1779; 80.2701
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
இந்தியாசென்னை மாவட்டம்
மெட்ரோசென்னை
ஏற்றம்
52 m (171 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்28,174
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600068
வாகனப் பதிவுTN-20 yy xxxx & TN-18 yy xxxx (புதியது)

மாநகராட்சி நிலை

தொகு

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தின் தலைமையிடமாக மணலி உள்ளது. [1][2]

புவியியல்

தொகு

இவ்வூரின் புவியியல் ஆள்கூறுகள் 13°10′40″N 80°16′12″E / 13.1779°N 80.2701°E / 13.1779; 80.2701[1] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

சுற்றியுள்ள தொழிற்சாலைகள்

தொகு
மணலியை சுற்றி அமைந்துள்ள நிறுவனங்கள்
சி.பி.சி.எல்.
எம்.எஃப்.எல்.
டீ.பீ.எல்.
எம்.பீ.எல்.

ஆதாரங்கள்

தொகு
  1. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
  2. "சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் வரைபடம்". Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலி&oldid=3787452" இலிருந்து மீள்விக்கப்பட்டது