இலக்கு வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cricketer_bowled.jpg|thumb|இழப்பு வீச்சால் மட்டையாடுபவர் ஆட்டமிழக்கும் காட்சி]]
'''இழப்பு வீச்சு''' (''bowled'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பை]] நோக்கிப் பந்து [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசுவதன்]] மூலம் மட்டையாளரை [[வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)|வெளியேற்றும்]] முறையைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/698535|title=Shane Warne's 'Ball of the Century' turns 25|publisher=ICC|accessdate=23 April 2019|quote=On 4 June 1993, the legendary Australia leg-spinner bowled the iconic delivery to England's Mike Gatting to leave the cricketing world in disbelief.}}</ref><ref>{{cite web|url=https://www.bbc.co.uk/sport/cricket/37628027|title=Phillip Hughes inquest: Bowler Sean Abbott 'confused and upset' after death|publisher=BBC|accessdate=23 April 2019|quote=Sean Abbott felt "confused and upset" after he bowled the ball}}</ref>
 
பொதுவாக ஒரு [[பந்து வீச்சாளர்]] இழப்பை நோக்கி வீசும்போது அதை [[மட்டையாளர்]] தனக்குப் அருகில் உள்ள இழப்பில் படாதவாறு மட்டையால் தடுத்துக் காக்கிறார். ஆனால் அந்தப் பந்து இழப்பைத் தாக்கினால் அவர் ஆட்டமிழந்து விடுவார். அப்போது பந்து மட்டையிலோ பிற உடல் பாகத்திலோ பட்டிருந்தாலும் கருத்தில் கொள்ளப்படாது. எனவே இதற்கு [[மேல் முறையீடு (துடுப்பாட்டம்)|மேல்முறையீடு]] தேவைப்படுவதில்லை. இழப்பில் பட்டவுடன் ஆட்டமிழந்ததை உணர்ந்து மட்டையாளர் தானாகவே களத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.
 
ஒரு இழப்பு வீச்சானது பிழை வீச்சு, அகல வீச்சு அல்லது செயலற்ற வீச்சு ஆகியபோன்ற முறையற்றவீச்சுகளின் வீச்சுகளில்மூலம் ஒன்றாகஇழப்பு இருந்தால்வீச்சு அது மட்டையாளரைமுறையில் ஆட்டமிழக்கச் செய்யாதுசெய்ய இயலாது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது