இலக்கு வீழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hayden and Dhoni.jpg|thumb|இந்திய இழப்புக் கவனிப்பாளர் [[மகேந்திரசிங் தோனி|எம். எஸ். தோனி]], ஆத்திரேலிய வீரர் [[மாத்தியூ எய்டன்|மாத்தியூ எய்டனை]] இழப்புத் தாக்கிய காட்சி]]
'''இழப்புத் தாக்குதல்''' (''stumping'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] வெளியேற்றும்வீழ்த்தும் முறைகளில் ஒன்றாகும். இந்தச் சொல் ஒரு [[இழப்புக் கவனிப்பாளர்]] செய்யும் தாக்குதலை மட்டுமே குறிக்கும். பந்துவீச்சாளரின் இழப்புத் தாக்குதலுக்கு [[இழப்பு வீச்சு]] என்றும் களத்தடுப்பாளரின் இழப்புத் தாக்குதலுக்கு [[ஓட்ட வீழ்த்தல்]] என்றும் வெவ்வேறு துடுப்பாட்டச் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://sports.stackexchange.com/questions/5782/can-a-batsman-be-stumped-by-anyone-other-than-a-wicket-keeper|title=rules - Can a batsman be stumped by anyone other than a wicket keeper?|website=Sports Stack Exchange|access-date=2019-12-04}}</ref>.
 
சில வேளைகளில் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசப்பட்ட]] பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது வரைகோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இழப்புக் கவனிப்பாளர் உடனடியாக அந்தப் பந்தைப் பிடித்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புக் குச்சிகளைத்]] தாக்கலாம். அப்போது மட்டையாடுபவரின் உடல் பாகம் அல்லது அவரது மட்டை வரைகோட்டைத் தொடாமல் இருந்தால் அவர் ஆட்டமிழந்து [[வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)|வெளியேறுவார்]].
வரிசை 32:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{துடுப்பாட்ட ஆட்டமிழப்பு முறைகள்}}
 
[[பகுப்பு:துடுப்பாட்ட சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_வீழ்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது