இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| province = [[வடக்கு மாகாணம், இலங்கை|வடமாகாணம்]]
| district = [[கிளிநொச்சி]]
| location = <nowiki>இரணைமடு]], </nowiki>[[கிளிநொச்சி]], இரணைமடு குளத்தின் இடதுகரையில்
| elevation_m =
| primary_deity = [[அம்பாள்]]
வரிசை 23:
| website =http://www.srikanakampikai.com
| email = srikanakampikai@gmail.com\
|மூர்த்தி -கனகாம்பிகை அம்பாள்=|தீர்த்தம்-இரணைமடு நீர்த்தேக்கம்=|தலவிருட்சம்-பாலைமரம்=|தலம்-இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்=}}
}}
 
'''இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கே]] [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] மாவட்டத்தில் [[இரணைமடு]] நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள [[கோயில்]]. இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே [[கிளி]]யினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.
 
== வரலாறு ==
[[1950கள்|ஐம்பதுகளின்]] மத்தியில் கிளிநொச்சியில் பல குடியேற்றங்கள் அமைக்கபட்டன. அக்கால பகுதியில் கிளிநொச்சியில் பல கிராமங்கள் தோன்றின. கிராமங்களில் குடியேறியவர்கள் பல ஆலயங்களையும் அமைத்து வந்தனர். அந்த வகையில் அக்காலபகுதியில் வாழ்ந்த [[யோக சுவாமிகள்|யோகர் சுவாமிகளது]] அருள்வாக்கினாலும் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் அக்காலப்பகுதியில் வாழ்ந்த பெரியோர்கள் சிலரது முயற்சியில் 1957 ஆம் ஆண்டு இரணைமடுகுளத்தின் இடது கரையில் 13.5 ஏக்கர் காணியில் ஒரு வேப்பமரத்தின் கீழ் சிறு குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது. இதில் தற்போது ஒன்பது ஏக்கர் காணி மட்டுமே ஆலய நிர்வாகத்தின் கீழ் காணப்படுகிறது. மிகுதி 4[[படிமம்:IKAMMAN.5jpg|thumb|140px|left|கனகாம்பிகை ஏக்கர்அம்பாள் காணியும் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தின்]] கட்டுப்பாட்டில் உள்ளது.
 
==குடமுழுக்கு==
[[படிமம்:IKAMMAN.jpg|thumb|140px|left|கனகாம்பிகை அம்பாள் ]]
கிளிநொச்சியின் அன்னை எனப்போற்றப்படும் கனகாம்பிகை அம்பாள் ஆலயம் இதுவரையில் நான்கு [[குடமுழுக்கு]]களைக் கண்டுள்ளது. முதல்குடமுழுக்கானது அறுபதுகளிலும், இரண்டாவது குடமுழுக்கு [[1981]] இலும் இடம்பெற்றன. மூன்றாவது குடமுழுக்கு 1996, சனவரி 26 நடைபெற்றது. நான்காவது குடமுழுக்கு 2012 சனவரி 30 அன்று நடைபெற்றது.