இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 11 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 43:
| governing_body =
| leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]
| leader_name1 = வீரராகவராவ்,<ref>http{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/newNew-collectorCollector-assumes-charge/article8142617article14014634.ece|title=New Collector assumes charge|date=23 January 2016|publisher=|via=www.thehindu.com}}</ref> [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]
| leader_title2 = [[காவல்துறைக் கண்காணிப்பாளர்]]
| leader_name2 = மணிவண்ணன்
வரிசை 67:
| area_code_type = தொலைபேசிக் குறியீடு
| area_code = 04567
| registration_plate = TN-65<ref>[{{cite web|url=http://www.tn.gov.in/sta/a2.pdf |title=www.tn.gov.in]|publisher=}}</ref>
| blank1_name_sec1 =
| blank1_info_sec1 = <!-- for protected areas only -->
வரிசை 87:
 
== மக்கள்தொகை பரம்பல் ==
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.<ref>[{{cite web|url=https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html |title=Ramanathapuram District :Population Census 2011-2019, data]Tamil Nadu literacy sex ratio and density|work=www.census2011.co.in}}</ref>
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
 
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
இராமநாதபுரம் மாவட்டத்தின், [[இராமநாதபுரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டத்தில்]] 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], [[பரமக்குடி]] வருவாய்க் கோட்டத்தில் 5 வட்டங்களும் உள்ளன. இந்த 10 வருவாய் வட்டங்களில் 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 400 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[{{cite web|url=https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks |title=இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்]|publisher=}}</ref>
 
=== இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
வரிசை 118:
 
=== பேரூராட்சிகள் ===
* [[கமுதி]]<ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061542.pdf |title=கமுதி பேரூராட்சி]|publisher=}}</ref>
* [[அபிராமம்]]<ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061550.pdf |title= அபிராமம் பேரூராட்சி]|publisher=}}</ref>
* [[தொண்டி]]<ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061587.pdf |title= தொண்டி பேரூரட்சி]|publisher=}}</ref>
* [[மண்டபம்]]<ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061568.pdf |title= மண்டபம் பேரூராட்சி]|publisher=}}</ref>
* [[இராஜசிங்கமங்கலம்]]<ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061590-1.pdf |title=இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி]|publisher=}}</ref>
*சாயல்குடி
*போகலூர்
வரிசை 129:
 
== ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==
இம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது.<ref>[{{cite web|url=https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ |title=இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]|publisher=}}</ref>
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
வரிசை 146:
 
== அரசியல் ==
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.<ref>[{{cite web|url=https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ |title=இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]|publisher=}}</ref>
 
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது