மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top
வரிசை 10:
| body = இந்திய நாடாளுமன்றம்
| term_limits = 6 ஆண்டுகள்
| leader1_type = அவைத்தலைவர்அவைத் தலைவர், ([[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|குடியரசு துணைத்தலைவர்]])
| leader1 = [[வெங்கையா நாயுடு]]<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/national/venkaiah-naidu-sworn-in-as-vice-president/article19471240.ece|title=Venkaiah Naidu sworn in as Vice-President|date=11 August 2017|work=The Hindu|location=New Delhi, India|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140209173947/http://rstv.nic.in/rstv/aboutus.asp|archivedate=9 February 2014|df=dmy-all}}</ref>
| party1 =
வரிசை 80:
| footnotes =
}}
[[இந்தியா]]வில் '''மாநிலங்களவை''' (''Council of States'') அல்லது '''ராஜ்ய சபா''' (''Rajya Sabha'') என்பது [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது ராஜ்யராச்சிய சபாவில்சபையில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|245 உறுப்பினர்கள்]] உள்ளனர். இவர்களில் 12 பேர் உறுப்பினர்கள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்தலைவர|இந்தியஇந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது