கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 57:

'''கல்யாணப்பரிசு''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் பிப்ரவரி 10ம் திகதி 2014 முதல் விசன் டைம் தயாரித்து வழங்கும் தொலைக்காட்சித் தொடர் . இந்தத் தொடர் திங்கள் முதல் சனிவரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. [[சன் தொலைக்காட்சி]]யில் முதல்முறையாக பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் முதல் நெடுந்தொடர் இதுவாகும். இந்தத் தொடரை வைதேகி ராமமூர்த்தி தயாரிக்கின்றார் மற்றும் தற்பொழுது பி.செல்வம் இயக்குகின்றார்.

இந்த தொடரின் 2ஆம் பருவம் 10 செப்டம்பர் 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச் 2019 முதல் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, 16 டிசம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. இந்த பருவத்தில் [[ஸ்ரிதிகா]], அர்னாவ், வனிதா கிருஷ்ணச்சந்திரன் போன்ற பலர் நடிக்கிறார்கள். மதிய நேரதொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் இரண்டாம் இடமும், அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்த தொடருக்கு 18வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

== தொடர் கண்ணோட்டம் ==
வரிசை 142:

==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் முதல் முதலில் 10 பெப்ரவரி 2014 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[நிலா (தொலைக்காட்சித் தொடர்)| நிலா]] என்ற தொடர் ஒளிபரப்பானது. தற்பொழுது டிசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு [[சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)|சாக்லேட்]] என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

{| class="wikitable sortable"
வரிசை 165:
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனி பிற்பகல்காலை 311 மணிக்குமணி தொடர்]]
|Previous program = [[ரோஜாமகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)|ரோஜாமகாலட்சுமி]]
(921 ஏப்ரல்அக்டோபர் 20182019 - 1614 மார்ச்சுதிசம்பர் 2019))
|Title = [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]]
(16 மார்ச்சுடிசம்பர் 2019 - ஒளிபரப்பில்)
|Next program = -

வரிசை 173:
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனி பிற்பகல் 2:303 மணிக்குமணி தொடர்]]
|Previous program = [[ரோஜா (தொலைக்காட்சித் தொடர்)|ரோஜா]]
(9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019)
|Title = [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]]
(16 மார்ச்சு 2019 - 14 டிசம்பர் 2019)
|Next program = [[சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)|சாக்லேட்]]
(16 டிசம்பர் 2019 - ஒளிபரப்பில்)

{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனி பிற்பகல் 2:30 மணி தொடர்]]
|Previous program = -
|Title = [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]]
(10 பெப்ரவரி 2014 - 16 மார்ச்சு 2019)
|Next program = [[நிலா (தொலைக்காட்சித் தொடர்)|நிலா]]
(18 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்7 செப்டம்பர் 2019)