பந்தர் மாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +- ஆங்கிலம்-->தமிழ்
சி →‎top: மண்டலத்தின்
வரிசை 1:
{{Infobox settlement|official_name=Bandar-e Mahshahr|native_name=بندرماهشهر|settlement_type=[[நகரம்]]|image_skyline=|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[ஈரானின் மாகாணங்கள்|மாகாணம்]]|subdivision_name1=[[Khuzestan Province|Khuzestan]]|subdivision_type2=[[ஈரானின் மண்டலங்கள்|மண்டலம்]]|subdivision_name2=[[Mahshahr County|Mahshahr]]|subdivision_type3=[[பாக்ச்சு]]|subdivision_name3=[[Central District (Mahshahr County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=162,797 <ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|30|33|32|N|49|11|53|E|region:IR|display=inline,title}}|elevation_m=|website=|area_code=+98|footnotes=}}
'''பான்டார்-இ மாக்சார்''' ( Bandar-e Mahshahr, {{lang-fa|بندرماهشهر}}, also [[:en:Romanize|Romanized]] Bandar-e Māhshahr, Bandar-e Ma‘shūr, Bandar Mah-Shahr, Bandar Mah Sharh, Bandar-mashoor, Bandar-Mashour, Bandar Ma‘shūr, Bandar Mashur; ஒத்த பெயர்கள் : Bār Andāz, Māhshahr, Mah Shahr, and Mashur) என பலப்பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, மாக்சார் கவுன்டியின்மண்டலத்தின் [[தலைநகரம்]] ஆகும்.
 
பான்டார்-இ மாக்சார் நகரம் என்பது தென்மேற்கு [[ஈரான்|ஈரானில்]] உள்ள [[கூசித்தான் மாகாணம்|கூசித்தான் மாகாணத்தில்]] உள்ள ஒரு பழங்கால நகரமாகவும், ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது. முதலில் ''ரெய்ஷாஹர்'' என்றும் பின்னர் ''மச்சுலே'' என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரமானது, யில் பான்டார்-இ மாக்சார் என பலராலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் மீண்டும் 1965 இல் மாற்றப்பட்டது, இந்த முறை ''பந்தர்-இ மஹ் ஷாஹர் என்று மாற்றப்பட்டது'' . "பந்தர்-இ" என்றால் "துறைமுகம்" என்பது பொருளாகும். மஹ்-ஷாஹர் என்ற சொல் [[பாரசீக மொழி|பாரசீக]] மொழியாகும். இதன் பொருள் "நிலவு நகரம்" என்பதாகும். அபாடன் நகரின் எரிவாயு , எண்ணெய் பொருட்களை இந்த துறைமுகத்தை நடுவமாகக் கொண்டே ஏற்றுமதி செய்வதால், இத்துறைமுகம் ஈரான் நாட்டின் முக்கியமான ஒன்றாகும். பெட்ஸோன் ( மஹ்ஷரில் [[சிறப்புப் பொருளாதார மண்டலம்|சிறப்பு பொருளாதார மண்டலம்]] மாக்சார் நகரில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. மஹ்ஷர் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், அவை இரண்டும் மாக்சார் வளாகத்தில் அமைந்துள்ளன. இரு பல்கலைக்கழகங்களும் பொறியியல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொறியியல் பாடத்திட்டங்களை சிறப்பாக நடத்தப் படுகின்றன. அதன் மக்களில் பெரும்பாலோர் [[பாரசீக மொழி]] பேசுபவர்கள். உள்ளூர் பெர்சியர்கள் பெரும்பாலும் பெபஹானி, கானாவதி மற்றும் பண்டாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு உள்ளூர் அரபு மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். இந்த அரபு மொழியினர், ஈராக்கின் கபனுக்கு உரியவர்கள் எனத் தெரிய வருகிறது .<ref>Kanʻānī Hindījānī, ʻAbd al-Ḥamīd. 2002. Tārīkh va jughrāfiyā-yi sarʹzamīn-i kuhan bā tamaddunī dīrīnah az Arjān tā Qabān, Hindījān, [[Bandar Māhshahr]], Shādagān. Shīrāz: Navīd-i Shīrāz.
"https://ta.wikipedia.org/wiki/பந்தர்_மாசகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது