தீபாரீத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
|footnotes =
}}
'''தீபாரீத்தீ''' (''Tifariti'', [[எழுத்துப்பெயர்ப்பு]] "'''தீபாரீத்தீ'''"; [[அரபு மொழி]]: تيفاريتي) [[மேற்கு சகாரா]]வின் வடகிழக்கில் உள்ள [[பாலைவனச்சோலை]] நகரமாகும். இது [[மொரோக்கோவின் சுவர்|மோரோக்கோவின் சுற்றின்]] கிழக்கே ''இசுமரா''விரிருந்து 138 கிமீ தொலைவிலும் [[மூரித்தானியா]]வின் எல்லையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பொலிசரியோவினால் ''விடுவிக்கப்பட்ட ஆட்புலம்ஆள்புலம்'' என்றும் [[மொரோக்கோ]]வால் ''இடைநிலை வலயம்'' என்றும் அறியப்படும் பகுதியில் உள்ளது. [[பீர் லெலூ]]விலிருந்து 2011இல் இடம் பெயர்ந்த [[சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு|சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின்]] ''[[நடைமுறைப்படி]]'' தற்காலிக [[தலைநகரம்|தலைநகரமாக]] உள்ளது. இது சகாராவிய குடியரசின் இரண்டாவது இராணுவப் பகுதியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தீபாரீத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது