வாருங்கள், Siddaarth.s!

வாருங்கள் Siddaarth.s, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 13:07, 19 ஜனவரி 2009 (UTC)

சோதனை முயற்சிதொகு

சித்தார்த், உங்கள் சோதனை முயற்சிகளை மணல்தொட்டியில் செய்யுங்கள். -- சுந்தர் \பேச்சு 15:30, 19 ஜனவரி 2009 (UTC)

மேற்கோள்கள்தொகு

சித்தார்த், ஆங்கிலம் மற்றும் வேறு மொழி (சகோதர) விக்கிப்பீடியாப் பக்கங்களில் இருந்து மொழிபெயர்க்கும் பக்கங்களுக்கு மூலம் குறிப்பிடத் தேவையில்லை. வேறு மொழி விக்கிப்பீடியாப் பக்கங்களுக்கு இணைப்புக் கொடுத்தால் காணும்.--Kanags \பேச்சு 12:16, 27 மார்ச் 2009 (UTC)

சித்தார்த் சகோதர விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும் போது அந்தந்த விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று குறிப்பிடவே தேவையில்லை. தமிழில் இருக்கும் 75 விழுக்காடு கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியா கொள்கைக்கு முரணானதல்ல. ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுங்கள். போதும். வெளியில் இருந்து மொழிபெயர்ப்பதானால் மேற்கோள் காட்டி எழுதுங்கள். உ+ம்: <ref>இணையத்தளம் அல்லது நூல் விவரங்கள்</ref> என எழுதலாம். ந்நன்றி.__Kanags \பேச்சு 21:04, 27 மார்ச் 2009 (UTC)

மரகதப்புறாதொகு

உங்கள் மரகதப்புறா கட்டுரை மிகவும் நன்று. தொடர்ந்து பங்களியுங்கள்.--சிவக்குமார் \பேச்சு 17:39, 27 ஆகஸ்ட் 2009 (UTC)

உங்களுக்கு தெரியுமா திட்டம்தொகுவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Siddaarth.s&oldid=2815984" இருந்து மீள்விக்கப்பட்டது