தெற்கு பாகா கலிபோர்னியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 101:
{{note|engoffbox}}a. The state's GDP was 50,785,641 thousands of [[Mexican peso|pesos]] in 2006,<ref>{{cite web |title=Sistema de Cuantas Nacionales de Mexico.|url=http://www.inegi.org.mx/prod_serv/contenidos/espanol/bvinegi/productos/derivada/regionales/pib/pibe2006.pdf |year=2010 |page=40 |accessdate=October 1, 2010}}</ref> amount corresponding to 3,967,628.2 thousands of [[Dollar coin (United States)|dollars]], being a dollar worth 12,80 pesos (value of June 3, 2010).<ref>{{Cite web |title=Reporte: Jueves 3 de Junio del 2010. Cierre del peso mexicano. |url=http://www.pesomexicano.com.mx/archivo/2010/junio/03/reporte-jueves-3-de-junio-del-2010--cierre-del-peso-mexicano.htm#leermas |publisher=www.pesomexicano.com.mx |accessdate=August 10, 2010}}</ref>
}}
'''தெற்கு பாகா கலிபோர்னியா''' (''பாகா கலிபோர்னியா சுர்'', ''Baja California Sur'', {{Audio-IPA|BajaCaliforniaSur.ogg|/ˈbaxa kaliˈfornja sur/}}), அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் ''' கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம்''' ({{lang-es|Estado Libre y Soberano de Baja California Sur}})எனப்படுவது மக்கள்தொகைப்படி [[மெக்சிக்கோ]] நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அதற்கு முன்னதாக இப்பகுதி '''பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆட்புலம்ஆள்புலம்''' என அழைக்கப்பட்டு வந்தது. [[பாகா கலிபோர்னியா மூவலந்தீவு|பாகா கலிபோர்னியா மூவலந்தீவின்]] தென்பகுதியில் {{convert|73475|km2|sqmi|0|abbr=on}}பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் [[பாகா கலிபோர்னியா]]வும் மேற்கில் [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலும்]], கிழக்கில் [[கலிபோர்னியா வளைகுடா]]வும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் [[சோனோரா]] மற்றும் [[சினலோவா]] மாநிலங்களுடன் கொண்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_பாகா_கலிபோர்னியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது