உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
 
::வணக்கம், [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]]. இப்போட்டியில் கலந்துகொண்டு புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது. போட்டிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டதுபோல, போட்டி முடிவுகள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். போட்டியில் கலந்துகொண்டவர் என்ற நிலையில் முடிவினை அறிய விரும்புகிறேன். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஆசிய மாதம் கட்டுரைப்போட்டி தொடர்பான அனுபவத்தை என் வலைப்பூவில் பகிர விழைகிறேன். நன்றி. --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 10:31, 15 திசம்பர் 2019 (UTC)
 
:::இன்று அல்லது நாளை முழுமையான தகவல்களை இணைக்கிறேன். நன்றி --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 13:47, 16 திசம்பர் 2019 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்! ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பா.ஜம்புலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது